Kodi Kodiyaa
Kodi KodiyaaТекст песни
குடி குடி ஆப்பனம் கொட்டி கொடுத்தாலும் வருமா அந்தச் சந்தோஷம். அரமணி ஆன ஒடியந்து பாக்கு ஒலியோ ஒலியம் ஆனந்தம். சுண்டிவிட்ட காசை நாங்க சுத்தி திரிவோம் சுத்தி திரிவோம். காலதினமு கன்னி தீவு கதை படிப்போம் கதை படிப்போம். சுண்டிவிட்ட காசை நாங்க சுத்தி திரிவோம் சுத்தி திரிவோம். காலதினமு கன்னி தீவு கதை படிப்போம் கதை படிப்போம். ஏலே ஏலே ஏலேலோ. ஏலே ஏலே ஏலே ஏலே ஏலேலோ. கஷ்டம் கணக்கே இல்லேனாலும் கவலை மறக்க அவ முகம்தான். நண்பங்க அடிச்சு பிரிச்சு தந்த மிட்டாயும் சுகம்தான். Flight போன வானம் பார்த்து கையில் டாட்டா காட்டிடுவோம். பாட்டி தாத்தா சொல்லும் அந்தப் பழைய கதைய கேட்டுடுவோம். வெள்ள செவத்துல கூட வரைஞ்சு வைப்போம். அனில் சாப்பிட தேங்காய் நறுக்கி வைப்போம். தன்ன தன்ன தன்ன நானே தன்ன தன்ன நானே தன்னானே தன்னானே தன்னானே ஆளே ஆளே ஓ ஓ ஓ ஓ. குடி குடி ஆப்பனம் கொட்டி கொடுத்தாலும் வருமா அந்தச் சந்தோஷம். அரமணி ஆன ஒடியந்து பாக்கு ஒலியோ ஒலியம் ஆனந்தம். சுண்டிவிட்ட காசை நாங்க சுத்தி திரிவோம் சுத்தி திரிவோம். காலதினமு கன்னி தீவு கதை படிப்போம் கதை படிப்போம். சுண்டிவிட்ட காசை நாங்க சுத்தி திரிவோம் சுத்தி திரிவோம். காலதினமு கன்னி தீவு கதை படிப்போம் கதை படிப்போம். ஏலே ஏலே ஏலே ஏலே ஏலேலோ. ஏலே ஏலே ஏலே ஏலேலோ.
Unni Krishnan. M, Rajithha, Mohan Srinivaash, Ancy Mary C James, Aboorva, Sowbhakyavathy, Pooja, Abi, Vasantha Kumar — Kodi Kodiyaa
«Kodi Kodiyaa» — Unni Krishnan. M, Rajithha, Mohan Srinivaash, Ancy Mary C James, Aboorva, Sowbhakyavathy, Pooja, Abi, Vasantha Kumar. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 2:47. Жанр — Этническая.
