Текст песни
இந்தக் கால figure பாருடா. பொண்ணுக்கு phone இருந்தா power தானடா. அந்தக் கால பெண்கள் எல்லாமே park, Beach, cinema என்று சுத்துனாங்கடா. ஆண்கள் எல்லாம் பெண்கள் எல்லாமே recharge card போல சொரண்டுறாங்கடா. Figure கொடுக்கும் miss call. பொண்ணுக்கிட்ட மனசை கொடுத்தா பெரும் பாடு. Figure கொடுக்கும் miss call. பொண்ணுக்கிட்ட மனசை கொடுத்தா பெரும் பாடு. என்னென்னவோ பேசி ஏசி வைக்கும். உன்னை recharge தான் பண்ண சொல்லும். பெண்கள் சொன்னா இனிப்ப இருக்கும். நல்லதை சொன்னா கசப்ப இருக்கும். வாழ்க்கையத்தான் துளிச்சு விட்டு ரோட்டுல நிக்கும். காதலுக்காக எதையும் செய்யும் மனசுதான் இருக்குது ஆண்கள் கிட்ட. காதலுக்காக எதையும் செய்யும் மனசுதான் இருக்குது ஆண்கள் கிட்ட. இந்தக் கால figure பாருடா. பொண்ணுக்கு phone இருந்தா power தானடா. அந்தக் கால பெண்கள் எல்லாமே park, Beach, cinema என்று சுத்துனாங்கடா. ஆண்கள் எல்லாம் பெண்கள் எல்லாமே recharge card போல சொரண்டுறாங்கடா. செல்லுக்குத்தான் ஒரே sim. பொண்ணு மனசுக்குத்தான் எத்தனை sim. செல்லுக்குத்தான் ஒரே sim. பொண்ணு மனசுக்குத்தான் எத்தனை sim. என்ன மறந்துட்டு ஓடிட்டியே. என்ன பைத்தியமா மாத்திட்டியே. செல் தொலைஞ்சா கெடிச்சிவிடும். மனசு தொலைஞ்சா மாறிவிடும். காதலுக்கு இது தாண்டா வயக்கம்டா. காதல் இனிமேலும் வேணாண்டா நண்பா. மனசை தெரிஞ்சி வாழ்ந்துக்கடா. பொண்ணை நினைத்து நீயும் போனா போவது சுடுகாடு மறவாதடா. இந்தக் கால figure பாருடா. பொண்ணுக்கு phone இருந்தா power தானடா. அந்தக் கால பெண்கள் எல்லாமே park, Beach, cinema என்று சுத்துனாங்கடா. ஆண்கள் எல்லாம் பெண்கள் எல்லாமே recharge card போல சொரண்டுறாங்கடா.
Sasi, Thayalan, ShaM — Indha Kaala Figaru
«Indha Kaala Figaru» — Sasi, Thayalan, ShaM. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 3:51. Жанр — Фолк.
