Текст песни
ம். கண்ணம்மா உன்னை மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே! என்னென்னமோ கொஞ்சி பேசத் துடிக்கிற நீயும் பேசினா கண்ணே. கண்ணம்மா உன்னை மனஸில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே! என்னெண்ணமோ கொஞ்சம் பேசத்துதிக்கிற நீயும் பேசினால் கண்ணே எனக்குள்ள புதிதாக புது காதல் நீ தந்த அறசாகும் வலி கூட சுகம்தானே? நீ சொன்னா சொத்தாக சொந்தமாக யார் பார்த்தோம் சிக்காம என் நெஞ்சு ஏன் வந்து என்னோட திக்கான அரப்பார்வை நீ பார்த்து அடிநெஞ்சம் கொள்ளாத நிழல் கூட நடக்கின்ற சுகம் பூனை நீ தங்கம் கண்ணம்மா உன்னை மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே! என்னென்னமோ கொஞ்சம் பேசத் தூடிக்கிற நீயும் பேசினா கண்ணே. கண்ணம்மா உன்னை மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே! என்னென்னமோ கொஞ்சம் பேசத் துடிக்கிற நீயும் பேசினாள் கண்ணே. ஓ மௌனம் பேசும் மொழி, கூர அழகடி ஆயுள் நீள அது போதும் வருடி உந்தன் முதலின் ஓரங்கள் மறைக்கும் புதுமொழி அதை உடைத்திடு வெள்ளைப் பூவே நீ எந்தன் நிலவடி. எந்தன் வானை மறைக்கின்ற அழகி உந்தன் குளிரையில் சுவாசம் தொడుதென கூறதி வந்து கூறதி. நிலவே மலரே கவியே அழகே அணையா ஒளியே என் நெஞ்சுக்குள் வா மா நிலவே மலரே. கவியே அழகே என் நெஞ்சுக்குள்ள நீ வா. கண்ணம்மா உன்னை மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே! என்னென்னமோ கொஞ்சம் பேசத் துடிக்கிற நீயும் பேசினா கண்ணே. ஆஹா பெண்ணே ஆஹா கண்ணே.
Sam C. S., Anirudh Ravichander — Kannamma From "Ispade Rajavum Idhaya Raniyum"
«Kannamma From "Ispade Rajavum Idhaya Raniyum"» — Sam C. S., Anirudh Ravichander. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:17. Жанр — Этническая.
