Текст песни
லேசா வலிச்சதா? லேசா வலிச்சதா? அன்பே! நீ tissue எடுத்து அழகாய் மடித்து ice cream துடைத்த கணநேரம். லேசா வலிச்சதா உதட்டோரோ. அன்பே! நீ tissue எடுத்து அழகாய் மடித்து ice Cream துடைத்த கணநேரம். லேசா வலிச்சதா உதட்டோரோ. உதட்டோரோ. உதட்டோரோ. அன்பே! அன்பே! அழகே! ஆனா ஆனா அழகே! நீ eyelash எடுத்து விழியை விரித்து நீ கண்ணில் ஒட்டிய கணநேரம். லேசா வலிச்சதா இமை ஓரோ. அழகே! நீ eyelash எடுத்து விழியை விரித்து உன் கண்ணில் ஒட்டிய கணநேரம். ஹே! லேசா வலிச்சதா இமை ஓரோ. இமை ஓரோ. இமை ஓரோ. கண் இமை ஓரோ. Jasmine ஓ Jasmine. Jasmine ஓ ஓ Jasmine ஓ Jasmine ஓ. அன்பே! நீ குலுக்கி திறந்த cola ஓடு குலுங்கி சிரித்த கணநேரம். லேசா வலிச்சதா நெஞ்சோரோ. அழகே! நீ iPhone எடுத்து touch screen அழுத்தி selfie எடுத்த கணநேரம். லேசா வலிச்சதா விரலோரோ. விரலோரோ. விரலோரோ. மக சனி சமகா மக மணி மக விசனி தனி சதாபாத். அன்பே அன்பே அன்பே! நீ micro minion salsa நடுவில் உன்னைச் சுற்றிய கணநேரம். லேசா வலிச்சதா இடுப்போரோ. இடுப்போரோ. இடுப்போரோ. இடுப்போரோ. எனக்கு லேசா வலிக்குது மனசோரோ.
C. Sathya, Sid Sriram — Lesa Valichudha From "Jasmine"
«Lesa Valichudha From "Jasmine"» — C. Sathya, Sid Sriram. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 3:59. Жанр — Этническая.
