Текст песни
ஓ யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில் வந்து வந்து நிக்கிற. என்ன சாஞ்சி சாஞ்சி நீ பார்த்து உன்னில் சிக்க வைக்கிற. கனாவென உளைக்கிறாய் என்னை அணைக்க. நான் வினாவென வளைகிறேன் உன்னை நினைக்கையில். ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே நீதானடி என் வாழ்க்கையே. ஓ ஓ ஓ நீ என்பதே நான் என்கிறானியே. ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே நீதானடி என் வாழ்க்கையே. ஓ ஓ நீ என்பதே நான் என்கிறானியே. யாஞ்சி ஏ. மென்மையாய் மெல்ல நகரும் இந்த நாட்குறிப்பில் வன்மையாய் நீ வந்து சேரும் மாயமென்ன? என்னவோ செய்கிறாய் நீ என் ஆயுள் எல்லைகள் போலாகிறாய். ஓ ஓ ஓ காந்தமா என்னை ஈர்க்கும் உந்தன் அன்பு இன்று சாந்தமா என்னைக் கட்டிப்போடும் காதலமென்ன? கேட்கிறேன் கூறடி பெண்மையே. வாழ்க்கை போகும் தூரம் நீயும் நானும் போக வேணும் எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோன்றுது. நீ எந்தன் பாதி என்றும் நான் உந்தன் மீதி என்றும் காதல் காதுக்குள்ள வந்து ஓதுது. ஓ ஓ ஓ ஓ. யாஞ்சி. உன் விரல் என்னைச் செல்லமாகத் தேடும் நேரம் என் இதழ் உன்னை ஒட்டிக்கொள்ளும் ரொம்ப நேரம். போர்வையில் நூலென சேர்ந்து கொண்டோமே போதும் கண் மூடியேன். பிரம்மனான பொம்மலாட்ட பூமி மீது நூலினாய் ஆடும் பொம்மையாக நீயும் நானும் ஆடுவோம் சாடுவோம் இருவோம். ஏதோ ஒரு ஆதம் நெஞ்சுக்குள்ள வந்து வந்து உன் பேரைச் சொல்லிச் சொல்லி பாடுது. என் ரத்த செல்கள் உன்ன கண்ட பின்பு கொடிகள் ஏந்தி உன்னை முத்தம் செய்யச் சொல்லி கூவுது. யாஞ்சி. ஓ ஓ ஓ ஓ ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே நீதானடி என் வாழ்க்கையே. ஓ நீ என்பதே நான் என்கிறானியே. ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே நீதானடி என் வாழ்க்கையே. ஓ ஓ ஓ நீ என்பதே நான் என்கிறானியே. யாஞ்சி ஏ.
Anirudh Ravichander, Shakthisree Gopalan — Yaanji From "Vikram Vedha"
«Yaanji From "Vikram Vedha"» — Anirudh Ravichander, Shakthisree Gopalan. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:30. Жанр — Этническая.
