Текст песни
போன போக்கில் சொல்லும் சின்ன வார்த்தையே. சில்லென இருக்கு கேளு உண்மையே. இன்னும் சீனி சேர்த்து பேசினால் ஏதோ சட்டென அசந்து போகும் பெண்மையே. நானுவே நாடவா இல்லை எம்பி எம்பி மேகம் தீண்டவா? ஏகமாய் ஏங்கவா? இன்னும் இன்னும் பேச வார்த்தை தேடவா? தேடியே ஆசையை மலையாய் சுடியே நாளெல்லாம் உன்னையே சுற்றவா? போன போக்கில் சொல்லும் சின்ன வார்த்தையே. சில்லென இருக்கு கேளு உண்மையே. இன்னும் சீனி சேர்த்து பேசினால் ஏதோ சட்டென அசந்து போகும் அண்மையே. மெல்லச் சொல்லவா வேகம் கூட்டவா? சொல்லிச் செல்லவா இல்லை நிற்கவா? சொன்ன காதலை கிள்ளிப் பார்க்கவா? என் கையிலே அள்ளித் தூக்கவா? பார்வையில் ஆயிரம் மாற்றம் வரும் என்று நான் இன்றுதான் கண்டு கொள்கிறேன். காதலைக் கூறிடும் உன் கண்ணின் வழி என்னையே காண்கிறேன் நான். சாரி சாரையாய் தாரை தாரையாய் அன்பைத் தேடியே உன்னைப் பார்க்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்த சொற்களைக் காதின் வாயிலே கொண்டு சேர்க்கிறேன். தூரரை ஏந்திட கை நீட்டினேன். தூரலாய் மட்டுமே தூவி நின்றதே. இன்று என் உள்ளமே நனைக்கும் வரை பெய்திடும் வான்மழை நீ. போன போக்கில் சொல்லும் சின்ன வார்த்தையே. சில்லென இருக்கு கேளு உண்மையே. இன்னும் சீனி சேர்த்து பேசினால் ஏதோ சட்டென அசந்து போகும் பெண்மையே. நானுவே நாடவா? இல்லை எம்பி எம்பி மேகம் தீண்டவா? ஏகமாய் ஏங்கவா? இன்னும் இன்னும் பேச வார்த்தை தேடவா? பக்கத்தில் வந்ததும் மூச்சிலே வாசனை மையமாய் மையலைக் கூட்டிதே.
Ghibran, Namratha S. Aravindan, Anudeep Dev — Ponapokkil From "Adhe Kangal"
«Ponapokkil From "Adhe Kangal"» — Ghibran, Namratha S. Aravindan, Anudeep Dev. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 3:39. Жанр — Этническая.
