Текст песни
தன்னா. தனா. தனா. நானா. மழை பொழிந்திடும் நேரம். மனதினில் ஒரு ஈரம் இன்னும் என தூரம். ஆஹா. தீயென உன் மோகம் திரியனை என் தாகம் தீப்பற்றிடும் நேரம். ஆஹா. ஒருமுறை ஒரு மயக்கம். மறுமுறை ஒரு தயக்கம். என்னை எது எடுக்கும்? ஆ. எதுவரை இது போகும்? அதுவரை நாம் போவோம். ஒன்றென ஒன்றாகுவோம். வா. வா வா. இதயம் இரண்டும் உருகி என்றது ஒன்றெனமாக உயிர்கள் கலக்கும். உன் மாலை நிமிடம். அடடா பெண்ணே. பெண்ணே. இனி இனி நான் என்ன கூற. கடலில் விழும் நதியாய் காதல் சேர. தன்னா. தனா. தனா. நானா. எங்கே என்னை ஈர்த்தாய்? நான் அறியேன் அன்பே. எப்படி என்னை சாய்த்தாய் என்று நான் விழுந்தேன் அன்பே. அச்சமடும் நாணம் அதைத் திறந்தேன் அன்பே. ஏனோ என் உள்ளே ஏதோ ஆனதடா. தானாய் உன் தோளில் சாய்கிறேன். மேகம் மேலறி நெஞ்சம் நெய்ந்ததடா. விண்மீன் கூட்டத்தில் நான் கலந்தேன். இதயம் இரண்டும் உருகி என்றது ஒன்றெனமாக. உயிர்கள் கலக்கும் உன் மாலை நிமிடம். அடடா பெண்ணே. பெண்ணே. இனி இனி நான் என்ன கூற. கடலில் விழும் நதியாய் காதல் சேர. தன்னா. தனா. காமம் மோகம் ஏத்தும் தாகம். தூக்கம் போகும் ஓ. தேடும் ஏங்கும் என்றும் பாடும் மேலம் தூரம் போகுமோ. மழை பொழிந்திடும் நேரம். மனதினில் ஒரு ஈரம் இன்னும் என தூரம். ஆஹா தீயென உன் மோகம் திரி என என் தாகம் தீப்பற்றிடும் நேரம். ஆஹா ஒருமுறை ஒரு மயக்கம். மறுமுறை ஒரு தயக்கம். என்னை எது எடுக்கும்மா? எதுவரை இது போகும்? அதுவரை நாம் போவோம். ஒன்றென ஒன்றாவோம். வா வா. வா வா.
Madhu Iyer, Joshua Sridhar — Mazhai Pozhindhidum From "Oru Kuppai Kathai"
«Mazhai Pozhindhidum From "Oru Kuppai Kathai"» — Madhu Iyer, Joshua Sridhar. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 5:10. Жанр — Этническая.
