Текст песни
Sikkitaaa... Sikkitaaa... Ramdam dara ramdam dara ramdam dara ramdam. Ramdam dara ramdam dara ramdam dara ramdam. இதுவரை இதுவரை நானும் இப்படி இருந்ததில்லை. தொனியோட பேசும் நானும் தனியா சிரிச்சதில்லை. கலவர நெஞ்சில் நடத்தி விட்டாய். ஓஹோ... அழகில சடகுள் ஆடி விட்டாய். மவுனத்தை பேசச் சொல்லிச் சொல்லி பெண்ணே. ஓ பெண்ணே. கத்தாடி போல் மாறிப் போனேடி ஓ. நீ பார்த்ததும் காளியானேடி ஓ. கத்தாடி போல் மாறிப் போனேடி ஓ. நீ பார்த்ததும் காளியானேடி ஓ. Ramdam dara ramdam dara ramdam Dara ramdam. Ramdam dara dara ramdam. அணை மழையினில் ஒரு குடையினில் இருவரும் போகும் தனிமையிலே. உயல் காற்றிலே மரம் போலவே நானும் விழுந்தேன் அழகினிலே. விரல் கோர்த்துத் தான் முகம் பார்த்தியில் வெக்கம் உன்னை திண்ணுதடி. உன் தோளவே குலுங்கிக் கேட்டு எந்தன் இதயம் துடிக்கிறதே. ஆ... ஆ... ஓ... நீ பார்த்ததுமே என்ன மறக்கிற பெண்ணே. கத்தாடி போல் மாறிப் போனேடி ஓ. நீ பார்த்ததும் காளியானேடி ஓ. கத்தாடி போல் மாறிப் போனேடி ஓ. நீ பார்த்ததும் காளியானேடி ஓ. Ramdam dara ramdam dara ramdam Dara ramdam. Ramdam dara dara ramdam dara Ramdam.
Shabir, Marie Vincent Roe — Kathadi Pol From "Dhilluku Dhuddu 2"
«Kathadi Pol From "Dhilluku Dhuddu 2"» — Shabir, Marie Vincent Roe. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 3:03. Жанр — Этническая.
