Текст песни
ஆ ஆ ஆ ஆ. ஆ. உயிர் உறுமாத உருக்குலைக்காத என்னில் வந்து சேர நீ யோசிக்காத திசை அறியாத பறவையை போல பறக்கவும் ஆசை உன்னோடு தூர. வாழ்க்கை தீரத் தீர வாயை விழலா கூடச் சாகும் தூரம் போக துணையா நீயும் தேவை. நான் உன் கூட. ஓ ஓ ஓ ஓ ஓ. உன் நினைப்பு நெஞ்சுக்குள் வரை இருக்கு. என் உலகம் முழுசும் உன்னைச் சுத்தி சுத்தி கெடுக்கு. உன் நினைப்பு நெஞ்சுக்குள் வரை இருக்கு. என் உலகம் முழுசும் உன்னைச் சுத்தி சுத்தி கெடுக்கு. மனசுல ஒரு வித வலிதான் சுகமா சுகமா. எனக்குள்ள உருக்குது உன்னனியும் நிஜமா நிஜமா. கண்ணே கண்ணே காலம் தோறும் என் கூட நீ மட்டும் போதும் போதும் நீ நாளும். ஓ ஓ ஓ ஓ ஓ நான் முழுசா உன்னை எனக்குள்ள புதைச்சேன். என் உசிரா அழகே உன்னை நீ தொனித்து நினைச்சேன். நான் முழுசா உன்னை எனக்குள்ள புதைச்சேன். என் உசிரா அழகே உன்னை நீ தொனித்து நினைச்சேன். இனி வரும் ஜென்மம் முத்தன் நீயும் தான் உறவா வரணும். மறுபடி உனக்கெனப் பிறந்திடும் மறுநாள் பெறணும். பெண்ணே பெண்ணே வாழ்க்கை நீள என் கூட நீ மட்டும் போதும் போதும் நீ நாளும். ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ.
Sathya Prakash, Chinmayi Sripada — Uyir Uruvaatha From "Iravukku Aayiram Kangal"
«Uyir Uruvaatha From "Iravukku Aayiram Kangal"» — Sathya Prakash, Chinmayi Sripada. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:13. Жанр — Этническая.
