Текст песни
நீ போகாதே என்னை விட்டு. என் கண்ணே உன் முன்னே என் உசுரை தவியாத் தவிக்கவிட்டு புட்டு. நீ போகாதே என்னை விட்டு. என் கண்ணே உன் முன்னே என் உசுரை தவியாத் தவிக்கவிட்டு புட்டு. ஒரு வராது வரகா பழப்பது போல் இங்கு ஆனேனே உன்னால் பெண்ணே உயிர் வலி அது என்னென்று நான் கண்டு கொண்டேனே உன்னாலே பெண்ணே, பெண்ணே! ஒரு வராது வரகா பழப்பது போல் இங்கு ஆனேனே உன்னால் பெண்ணே உயிர் வலி அது என்னென்று நான் கண்டு கொண்டேனே உன்னாலே பெண்ணே, பெண்ணே! நீ போகாதே என்னை விட்டு. என் கண்ணே உன் முன்னே என் உசுரை தவியாத் தவிக்கவிட்டு புட்டு முதல் முறை ஒரு பிழ ஏனோ மாறிப் போனேன் நானும் உன்னை விட பூமியில எல்லாமுமே வீணும் വീணும் முதல்முறை ஒரு பிழ ஏனோ மாறிப்போனேன் நானும் உன்னைவிட பூமியில் எல்லாமுமே வீணும் வீணும் காலம் இங்கே தீரும்வரை காக்க வச்சு போற ஆசையதை தந்துபுட்டு ஏனோ தள்ளிப்போற கொல்லாம கொல்லாம என்னைக் கொள்ளாதே நீ போகாதே என்னை விட்டு என் கண்ணே உன் முன்னே என் உசுரை தவியாத் தவிக்கவிட்டு புட்டு முலுக்குற ஒரையிற தினமும் தினம் பார்க்கும்போது எனக்குள்ள பொதையிற கேள்வி எதுவும் கேட்காமலே முளுக்குர ஒரையிற தினம் தினம் பார்க்கும்போதே எனக்குள்ள பொதையிற கேள்வி எது கேட்காமலே ஆകാശமா வசக்கூடும் உன் கூட நான் சேர்ந்தா வானமெல்லாம் வாழ்க்கை மாறும் உன் கூட நான் வாழ்ந்தா பெண்ணே நீ இல்லாம ஜன்மம் தீர்வில்லை நீ போகாதே என்னை விட்டு என் கண்ணே உன் முன்னே என் உசுரை தவியாத் தவிக்கவிட்டு புட்டு நீ போகாதே என்னை விட்டு என் கண்ணே உன் முன்னே என் உசுரை தவியாத் தவிக்கவிட்டு புட்டு
Pradeep Kumar, Nega Venugopal — Pogatha Yennavittu From "Vikram Vedha"
«Pogatha Yennavittu From "Vikram Vedha"» — Pradeep Kumar, Nega Venugopal. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:41. Жанр — Этническая.
