Текст песни
ஷமா ஷமா. ஷமா ஷமா. ஷமா ஷமா. மழை முகிலே என் மேல் தவழுகிறாய். திறந்திடவே ஏனோ தயங்குகிறாய். மழை முகிலே என் மேல் தவழுகிறாய். திறந்திடவே ஏனோ தயங்குகிறாய். முதல் துளி எங்கே விழுந்திடுமோ? அதில் என் நெஞ்சம் நனைந்திடுமோ? யாழினி என் யாழினி நீ தான் எந்தன் நாளினி. யாழினி என் யாழினி நீயே வாழ்வினை. யாழினி என் யாழினி நீ தான் எந்தன் நாளினி. யாழினி என் யாழினி நீயே வாழ்வினை. ஷமா ஷமா. ஷமா ஷமா. ஹேய். ஷமா ஷமா ஆமே ஆஹே. நனைகிறேன் நனைகிறேன் தலை முதல் அடி வரை. நனைகிறேன் நனைகிறேன் உடல் முதல் உயிர் வரை. விழுகிறாய் துளியென. நிறைகிறாய் ஒளியென. உள்ளம் எங்கும் வெள்ளம் உன்னால். வரம் எங்கும் இன்பம் உன்னால். முகிலே முடியாதே. எனை பிரியாதே. யாழினி என் யாழினி நீ தான் எந்தன் நாளினி. யாழினி என் யாழினி நீயே வாழ்வினை. முகிலே முடிந்தாய். எனையே பிரிந்தாய். ஓர் நிமிடம் நீ பொழிந்தால். நான் கரைந்தேன். நீ மறைந்தாய். மழை முகிலே எங்கே நழுவுகிறாய்? அரைமழையில் ஏனோ விலங்குகிறாய்? மறுபடி நீயே பொழிந்திடவா? மனதினில் நீயே நிறைந்திடவா?
Nivas K. Prasanna, Vijay Prakash — Yaazhini From "Titanic"
«Yaazhini From "Titanic"» — Nivas K. Prasanna, Vijay Prakash. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 5:03. Жанр — Этническая.
