Yendi Raasathi From "Ispade Rajavum Idhaya Raniyum"
Big Hits, Vol. 2Текст песни
ஏண்டி ராசாத்தி உன் மேல ஆசை. கொஞ்சி பேச. வாழ்க்கை பூராம் பேச. நீதான் போதும்ன்னு ஓச. இதய ஓச. காதல் பாஷ பேச. அடிக்கடி நானும் தனிமை வந்து சிரிக்கிறேன். ஒரு நொடி கூட உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன். மணிக்கணக்கில்ல உன்ன மட்டும் தானே நினைக்கிறேன். ஏன் என்ன மறுக்கிற. காத்தாடி போல சுத்துற பெண்ணே. கண்மூடித் தனமா லவ் பண்ணுற பெண்ணே. உன் உள்ள நான் தானே சிக்குற கண்ணே. என்னமோ பைத்தியம் ஆகுறேன். காத்தாடி போல சுத்துற பெண்ணே. கண்மூடித் தனமா லவ் பண்ணுற பெண்ணே. என்ன தேடி நீயும் வா கண்ணே. நான் உன்ன எப்போதும் பார்க்கும்போது நெஞ்சில் ரோஜா பூக்குதே. சேர்த்து வச்ச ஆசை எல்லாம் ஒன்னுக் கூடி பேசுதே. யார் நீ என்ன சுக்குநூறாக்கி போடுற. ஏதோ சொல்ல வந்து வந்து தோத்து போகுறேன். மோதம் மோதம் புது வலி தந்து என்ன உருக்குற. கனவுல வந்து என்ன சுத்தி நீ பறக்குற. நதி நானே என்ன கடல் போல நீ வழிக்குற. நீ என்ன கலக்குற. பாக்காத நான் தான் தொக்குற பெண்ணே. மாறாத ஆசை வைக்கிறேன் கண்ணே. நீராத மோகம் பிக்குதே என்ன. உன்னிலே என்னையே தைக்கிறேன். பாக்காத நான் தான் தொக்குற பெண்ணே. மாறாத ஆசை வைக்கிறேன் கண்ணே. உன் கூட வாழ கோடி ஆசை கண்ணே.
Sam C. S., Sathyaprakash, Roshni — Yendi Raasathi From "Ispade Rajavum Idhaya Raniyum"
«Yendi Raasathi From "Ispade Rajavum Idhaya Raniyum"» — Sam C. S., Sathyaprakash, Roshni. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 3:20. Жанр — Этническая.
