Текст песни
காட்டில் ஒரு ராஜாளி கண்ணில் இன்று தேடல் ஒன்று. நேரில் உன்னைப் பார்த்தாலே வேட்டையாடும் வேகம் கொண்டு. உழைப்பியா வேளை பார்க்கும். நாளைப் பார்த்து ஆலை சாய்க்கும். திட்டம் போட்டுத் தட்டித் தூக்கும். ஓட்டம் காட்டாதே. எட்டு திக்கிலும் உற்றுப் பார்க்குமே. எந்த நேரமும் உன்னைத் தூக்குமே. தப்பிப் போக எங்கும் பாதை இல்லை. முட்டிப் போட வைக்கும் பாரு உன்னை. Exactly who knows? ஆட்டம் கிணி காட்டாதே. சங்கில் வந்து காலை வைக்கும். தூக்கம் கிணி வராதே. அச்சம் உன்னை ஆட்டி வைக்கும். வானில் நின்றே பட்டம் போடும். வந்து சாய்க்க கட்டம் போடும். இன்னும் இன்னும் கொஞ்ச தூரம். வேட்டை மாறாதே. எட்டு திக்கிலும் உற்றுப் பார்க்குமே. எந்த நேரமும் உன்னைத் தூக்குமே. தப்பிப் போக எங்கும் பாதை இல்லை. முட்டிப் போட வைக்கும் பாரு உன்னை. நீ என்னை வெல்வதா? ஓடியே பார்க்கலாம். தேடி வா. கண்கள் முன்னே நின்றுகொண்டே மாயங்கள் காட்டுவேன். ஓடி வா. எட்டு திக்கிலும் என்னை தேடு நீ. எந்த நேரமும் வந்து பாரு நீ. தப்பிப் போக எங்கும் பாதை இல்லை. முட்டிப் போட வைக்கும் பாரு உன்னை.
Lawrence, Kavita Thomas — Kaatril Oru Rajaali From "Dhuruvangal Pathinaaru"
«Kaatril Oru Rajaali From "Dhuruvangal Pathinaaru"» — Lawrence, Kavita Thomas. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 3:31. Жанр — Этническая.
