Текст песни
ஓ, ஓ, போகாதே, ஒரு கனவே, பேசாயோ பேரிடரே! சுழலும் விதியின் பிடியில், சரியும் மதில் என் மனமே. கொலைகள் புரியும் விழியில் தொலைந்தேன் கண்ணன் தனியே. ஆகாயம் வீண்டும் ஆடி நீதானோ? ஆசை மேகம் நான்தானோ? நீராய் உன்னை சேர்வேனோ? தலைவேனோ நானே? நெஞ்சம் காட்டும் கண்ணாடி, நானும் வந்தேன் பின்னாடி. ஆசை கொண்டேன் அம்மாடி, அழைப்பாயோ ஈயே? தீயில் தாய் போலே என்னைத் தின்னாதே, தொல்லை செய்யாதே பெண்ணே, பெண்ணே. காலம் நான் போல, ஓடும் நீர் போல, காயம் மாறாதோ கண்ணே, கண்ணே. அதிர்கிற போதே இசையுறுவாகும், என் தாளம் நீதானே? அணைக்கின்ற போதே சுடர் மிகக் கூடும், என் தீயும் நீதானே, நீதானே? என்னை நீங்கி செல்லாதே, எங்கும் போக சொல்லாதே. பாடும் நெஞ்சை தள்ளாதே, திமிறாதே தீவே. தூரம் நீயம் சென்றாலும், கூடி பூட்டிக் கொண்டாலும், போதும் என்றே நீ சொன்னாலும், வருவேனே நானே!
Vaisakh Somanath, Kapil Kapilan — Pogaadhe Oh Butterfly!
«Pogaadhe Oh Butterfly!» — Vaisakh Somanath, Kapil Kapilan. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:12. Жанр — Этническая.
