Jilpanso (From "Youth")
Youth (Original Motion Picture Soundtrack)Текст песни
தில்லான் சோஜிக்கும் மச்சி, நாமெல்லாம் டீயோ கச்சி. வல்ட்டி தான் போவோம் மச்சி, முட்டிப் போச்சி. பொண்ணுங்க வேணா மச்சி, நட்பு தான் நம்ம மூச்சி. பாய் பெஸ்டி காலம் இப்போ சூப்பராச்சி. ஹேய் feelings வேணா மாமா, நம்ம நெட் செந்தரு போவோமா? ஜாலியா உந்தாமா, அட இஸ்தரி கலக்குவோமா? பாசாங்க எல்லாம் game ஆ, நம்ம gang ஆ வெயிலா ஆவோமா? School ஐ போதோமாமா, அட குஷியா இருப்போமா? எக்கோ, ஏ எக்கக்கோ, marks ல மட்டும் புட்டுக்கோ. எக்கோ, ஏ எக்கக்கோ. எக்கோ, ஏ எக்கக்கோ, பொண்ணுங்க வேணா சிக்கிப்போ. எக்கோ, ஏ எக்கக்கோ. பந்தா காட்டிங்க, வம்பைப் போட்டுங்க, மொக்கையா மாட்டிக்கின்னு போவோமே. காலா பாட்டுக்குனு style ஆ அடிக்கின்னு, Bench மூலத்துல கறிப்போமே. Back benchers கொஞ்சம் danger, school எங்களை மதிக்காது. Teacher angel ரொம்ப doctor, Advice எங்களுக்குப் பிடிக்காது. என் காத கொடுக்க ஏங்குனேன், யாரும் கிடைக்காம. என் ஜோடி யாரோ தேடி போனேன், Answer தெரியாம. எக்கோ, ஏ எக்கக்கோ, marks ல மட்டும் புட்டுக்கோ. எக்கோ, ஏ எக்கக்கோ. எக்கோ, ஏ எக்கக்கோ, பொண்ணுங்க வேணா சிக்கிப்போ. எக்கோ, ஏ எக்கக்கோ. School la la la la, ஏ la la la La la. School la la la ஏ la la La. ஏய் school la la la la, ஏ la la La la la. School la la la la, ஏ La la la la la.
G. V. Prakash Kumar, Ken Karunaas, Eshwar, Gana Bala — Jilpanso (From "Youth")
«Jilpanso (From "Youth")» — G. V. Prakash Kumar, Ken Karunaas, Eshwar, Gana Bala. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 2:36. Жанр — Саундтрек.
