Aasa Pulla (From "Youth")
Youth (Original Motion Picture Soundtrack)Текст песни
வா என் வெள்ள நிலவே! உன் கூட வரவே என் நெஞ்சுக்குள்ள ஆசை புல்ல. நீ ஒரு பஃபக் கடிச்சு என் ஹார்ட்டம் அடிச்சு முழுங்கிப்புட்டதானா உள்ள? ஸ்கூலுக்குள்ள யாருமில்ல. உன்ன போலொரு தேவத பாத்ததில்ல. வானவில்ல, காணவில்ல. அட நைட் ஃபுல்லா நான் தூங்கவில்ல. உன்னாலத்தானே தள்ளாடிப் போனேன். உன் வாசம் பட்டாலே தூளாக ஆனே. உன்னாலத்தானே நான் மாறிப்போனேன். என் ஹார்ட்டுக்குள்ளார பூராத மானே. அய்யய்யய்யோ என்ன பாக்குறா? ஒரு மாதிரி என்ன ஆக்குறா? கெஞ்ச வச்சு என்னை மாத்துறா. அவ சிரிப்பால என்னை தாக்குரா. என் ரூட்டில் நீ வந்து ஃபிக்ஸாகுறே. நீ பாக்காம போனா நான் வெக்ஸாகுறேன். லவ்வால என் லைஃப் அ சில்லாக்குற நீ என்னோட ட்ரீமைத்தான் ஃபுல்லாக்குற.
G. V. Prakash Kumar, Ken Karunaas, Eshwar — Aasa Pulla (From "Youth")
«Aasa Pulla (From "Youth")» — G. V. Prakash Kumar, Ken Karunaas, Eshwar. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 2:32. Жанр — Саундтрек.
