Loveah Sollitalea (From "Youth")
Youth (Original Motion Picture Soundtrack)Текст песни
திண்ணை sir நம்ம ஆளு commit ஆயிட்டாம்ப்பா. பிரவீன் பாயா super figure உஷார் பண்ணிட்டாம்ப்பா. பக்கத்துக்கு class தான். அய்யய்யே. மஜா பண்ணிட்டான்ப்பா. அப்படியா? டேய், உன்னாலயாடா? அம்பு விட்டாலே கோலி குண்டு கண்ணாலே. கியூட்டா வந்தாலே லவ்வு தந்தாலே. ஜோக்கா இருந்தேனே நானும் உங்க முன்னாலே. ஹீரோ ஆனேனே ஒத்த சொல்லாலே. ஏ பக்கத்துக்கு class தான். ஏ உஷார் பண்ணிட்டான்ப்பா. ஏ வெட்கப்படறான்டா. வருறான். ஏ மஜா மஜா மஜா. அவன் stravberry பொண்ணு. நீ bakery பன்னு. ஜாம் தொட்டு இருந்து துன்னு. ஏ மஜா மஜா மஜா மஜா. நேக்கா வந்தாலே. ஜோக்கா சொன்னாலே. Life மாத்திப்புட்டாலே. லவ்வு சொல்லிட்டாலே. ஓகே பண்ணிட்டாலே. Happy ஆக்கிட்டாலே. மாமா super. லவ்வு சொல்லிட்டானே. ஓகே பண்ணிட்டானே. Happy ஆக்கிட்டானே. Happy New Year. என்ன மச்சான் பயங்கரமா dance ஆடிட்டு இருக்கீங்க? டேய் நம்ம பிரவீன் பையன் commit ஆயிட்டான்டா. இவனுக்கு பொண்ணா? சும்மாவே ரொம்ப ஆடுவான். எப்படிடா? கோழி போடும் முட்டை தங்கம் முட்டை எனக்கு மட்டும். Chocolate pocket இல்ல ரெண்டு முட்டை எனக்கு மட்டும். அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ. அவன் வருவா. உனக்குத் தருவா. ஏ மஜா மஜா மஜா. கொக்கு குடுத்த பச்சை புள்ளைய பறிச்சுபுட்டான்டா. கொய்யால இவன் நல்லவன் போல நடிச்சுபுட்டான்டா. தீக்குடு மாமே எங்க வீட்டு தீக்குடு மாமே. உனக்கு ஆள் இருக்காமே. ஏ மஜா மஜா மஜா மஜா. நேக்கா வந்தாலே. ஜோக்கா சொன்னாலே. Life மாத்திபுட்டாலே. லவ்வு சொல்லிட்டாலே. ஓகே பண்ணிட்டாலே. Happy ஆக்கிட்டாலே. மாமா super. லவ்வு சொல்லிட்டானே. ஓகே பண்ணிட்டானே. Happy ஆக்கிட்டானே. Happy New Year. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
G. V. Prakash Kumar, Ken Karunaas, Eshwar — Loveah Sollitalea (From "Youth")
«Loveah Sollitalea (From "Youth")» — G. V. Prakash Kumar, Ken Karunaas, Eshwar. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 3:02. Жанр — Саундтрек.
