Mutta Kalakki (From "Youth")
Youth (Original Motion Picture Soundtrack)Текст песни
ஹே மஞ்சள் balloon. நீ super saloon. ஹே வாடி cooling water melon. என் beauty buffoon. ஹே body cologne. ஹே உன்னால என் life சொகுசுன்னு. Night ஆனா கனவுல வாரதியே. Bright ஆனா யோசிக்கிறேன் உன்ன பத்தியே. மண்டையில படி பொண்ணு ஏறலடி. அழகுல உன்ன மிஞ்ச ஆள் இல்லடி. மினுக்கி நீதான் என் நெஞ்ச குலுக்கி சிரிக்கி. வாடி என் முட்டை கலக்கி. அழகி போவாதே ரொம்ப விலகி. சிலங்கி போராலே என்னை முழுங்கி. La La La La La La La La La. மனசு Full ஆ உன் மேல தான். திருந்தி போன உன்னால தான். திரியிறேன் உன் பின்னால தான். ஓகே சொல்லேன் கண்ணால தான். புதுசா பொறந்த feeling மா. சிரிச்சா heart healing மா. கனகா Love calling மா. என்னை left turn ல dealing பண்ணாதம்மா. மினுக்கி நீதான் என் நெஞ்ச குலுக்கி சிரிக்கி. வாடி என் முட்டை கலக்கி. அழகி போவாதே ரொம்ப விலகி. சிலங்கி போராலே என்னை முழுங்கி. மினுக்கி சிரிக்கி அழகி சிலங்கி போராலே என்னை முழுங்கி. La La La La La La La La La La La La La La La.
G. V. Prakash Kumar, Ken Karunaas — Mutta Kalakki (From "Youth")
«Mutta Kalakki (From "Youth")» — G. V. Prakash Kumar, Ken Karunaas. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 2:46. Жанр — Саундтрек.
