Текст песни
போகப் போக வாழ்க்கை மாறும். ஓய்ந்து போகாதே. நீ போகும் தூரம் தூரமில்லை. சோர்ந்து போகாதே. தடைகள் மறையும். நீ ஓடு ஓயாதே. வழிகள் பிறக்கும். நீ பாதை மாறாதே. நீ நான் பறவைகளா வாழ்வோம். நினைவுகளா வா வா. உறவுகளா. நின்னும் கனவுகளா. நீ நான் பறவைகளா வாழ்வோம். நினைவுகளா வா வா. உறவுகளா நின்னும் கனவுகளா? தனனானா தானன நானா தனனேனா தனனே. தானே நானனே. தானே நா. ம்ம் அன்பாய் மாறி. ஆசைகள் கூடும் காதலும் பாடமே. எல்லை மீறிப் புன்னகை தேட நண்பர்கள் போதுமே. மனமே மனமே. முடிவு ஒன்றைத் தேடாதே. முடியும் வரைக்கும் இந்தப் பூமி தூங்காதே. ஓ... நீ நான் பறவைகளா வாழ்வோம். நினைவுகளா வா வா. உறவுகளா நின்னும். கனவுகளா. நீ நான் பறவைகளா வாழ்வோம். நினைவுகளா வா வா. உறவுகளா. நின்னும். கனவுகளா.
G. V. Prakash Kumar, Eshwar, Vineeth Sreenivasan — Poga Poga
«Poga Poga» — G. V. Prakash Kumar, Eshwar, Vineeth Sreenivasan. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 3:33. Жанр — Саундтрек.
