Текст песни
எதுவரை புதிர்கள் தொடருமோ அதுவரை பயணம் தொடருமே? எதுவரை மயக்கம் இருக்குமோ அடடா அதுவரை உலகம் இயங்குமே! தீராதே தீராதே சோராதே ஆராதே போகாதே நோகாதே யாத்திரை. காயாதே ஓயாதே தேயாதே தீயாதே ஆயாதே மாயாதே நிறுத்திடே. Huuu துடு துடு துடு துடு துடு துடு து துடு து. பாதையில்லா ஊரொன்று ஒருவன் நடந்தான். ஓசையில்லா உடலினை ஒருவன் இசைத்தான் அடடா. நாளையில்லா பொழுதினில் ஒருத்தி வசித்தாள். ஏதுமில்லா நிலையினில் எதற்கோ சிரித்தாள் தவித்தான். நீ யாரோ நான் யாரோ வாழ்க்கை கேட்பதில்லை. நாள் என்ன? கோள் என்ன? வேட்டை பார்ப்பதில்லை. ஏமாளி, மேதாவி வேதம் இல்லை. சன்யாசி ஆனாலும் ஆட்டம் தீர்வதில்லை. Huuu துடு துடு துடு துடு துடு துடு துடு து துடு து. மழையாரோ குடையாரோ இடையாரோ திரையாரோ விளையாரோ கடையாரோ கடையாரோ முதல் யாரோ சதியாரோ பலியாரோ மதியாரோ விதியாரோ உழைப்பாரோ திறப்பாரோ இளைப்பாரோ திளைப்பாரோ!
Vaisakh Somanath, Haricharan, Karthik Netha — Tururu
«Tururu» — Vaisakh Somanath, Haricharan, Karthik Netha. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 3:36. Жанр — Этническая.
