Текст песни
தீர்தடல் நீர் நிழல் ஊழ் வழி ஓர் சுழல் வான் வரை வாள் வரை வெம் வெடு மாய்ந்திடு. வேனும் முள்ளும் அமுதும் நஞ்சுமுண்டு மேலும் கீழும் இடமும் வலவும் இங்கு விதியை மதியை சதியை எதிரிவென்று அழிவை இழிவை ஒழிவை கழிவமெங்கு. ஏ... ஏ... ஏ... ஏ... ஏ... காள் உடை காள் பணி வாள் பிடி நோய் மடி ஓர் கவன் ஓர் கனி ஓர் கணை ஓர் வலி. தீயும் நீரும் வானும் மண்ணும் காற்றும் வேதை மேதை காதை பாதை மாற்றும். இடியும் வெயிலும் மழையும் புகிலும் சொல்லும் வழியில் பழியில் குழியில் சரிவிலும் தள்ளும். ஏ... ஏ... ஏ...
Vaisakh Somanath, Vaikom Vijayalakshmi, Vijay Ranganathan — Suzhal
«Suzhal» — Vaisakh Somanath, Vaikom Vijayalakshmi, Vijay Ranganathan. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 2:46. Жанр — Этническая.
