Текст песни
ஆகாய நீலம் உன் கண்களில். ஆழ்கடல் ஈரம் உன் கால்களில். நீ பார்த்த மாயம், நீ கண்ட ஜாலம் எல்லாமே நிழல் தானடி. நீ பூண்ட வலையின் மென்நூல்கள் நீங்கி விண்ணில் பறந்தாயடி. கடலின் அலையும் மலையில் துளியும் துமியும் நீதானே. நிலத்தின் மரமும் மரத்தின் வளரும் விதையும் நீதானே. கடலில் அலையும் மலையில் துளியும் துமியும் நீதானே. நிலத்தில் மரமும் மரத்தின் வளരും விதையும் நீதானே. ஊள் போடும் கோலம் உனை சூழ்வது அதில் நீ சேர்க்கும் வண்ணம் உன் வாழ்வென்பது. உன் ஆதி இங்கே? உன் அந்தம் எங்கே? காணாத தொலைவு அல்லவா?. கண்ணூடினாலும் கைநீட்டினாலும் மறைகின்ற நிஜமல்ல வா. கடலின் அலையும் மலையில் துளியும் துமியும் நீதானே. நிலத்தின் மரமும் மரத்தின் வளரும் விதையும் நீதானே. கடலின் அலையும் மலையில் துளியும் த capitalistsமியும் நீதானே. நிலத்தின் மரமும் மரத்தின் வளரும் விதையும் நீதானே. கடலின் அலையும் மலையில் துளியும் த Outwardsமியும்
Vaisakh Somanath, Vijay Ranganathan — Aagaya Neelam
«Aagaya Neelam» — Vaisakh Somanath, Vijay Ranganathan. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:13. Жанр — Этническая.
