Текст песни
தீரா தீமேகம் கைசேரா ஆகாயம் ஆழ்கடலின் கனா அலையால் எழுதும் வினா. உலாவும் தேகம் உராயும் தாபம் கனல் போல் காயும் நிலா அதீதம் தாகம் அரூபம் காலம் அனல் மேல் போகும் உலா. சுவாச காற்றின் பாதை மேல் கலாப தோகை உன் வாசம் பிழையா? கேள்வி கூண்டில் ஓர் பறவை தடாதம் தாண்டிப் போகாதோ சிறையா? முதல் மழையில் முகம் தொலைக்கும் முதல் படி போல் உறவிது ஆழும் சிலையின் முகம் துடைக்கும் ஓர் குழந்தை நிலையா கூச்சல் போடும் மௌனம் வினாக்கள் தூவும் தூரம் உடையும் காற்றில் உன் சுவாசம் நில்லாமல் கைவீசும் ஆழ்மனதின் கன இதியாள் எழுதும் வினா. உலாவும் தேகம் உராயும் தாபம் கனல் போல் காயும் நிலா அதீதம் தாகம் அரூபம் காலம் அனல் மேல் போகும் உலா.
Pradeep Kumar, Sabarivaasan Shanmugam, Aditya Ravindran — Ulavum Dhegam
«Ulavum Dhegam» — Pradeep Kumar, Sabarivaasan Shanmugam, Aditya Ravindran. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 3:13. Жанр — Этническая.
