Текст песни
சாரல் கொஞ்சம் தாபம் கொஞ்சம் ஆசை கெஞ்சும் மாயமா? மௌனமாய் பேசினால் நாடியும் சத்தமாய் ஒலித்தால் விழியால் சிரித்தால் முழு தேகமும் நாணமாய் அளைத்தால். நேர்ந்தட்டா நிலத்தால் நெஞ்சம் பேசு நேர்ந்தட்டா நிலத்தால் கொஞ்சம் கூறு நேர்ந்தட்டா நிலத்தால் நெஞ்சம் பேசு நேர்ந்தட்டா நிலத்தால் கொஞ்சம் கூறு. சிதறும் துளிகள் ஒரு சேரும் போல் மறையும் வெளிச்சம் மறுசேரும் போல் சுகங்கள் கூடும் நிமித்தம் தானா? நகைகள் கதைக்க விருப்பம் தானா? தீரா கனவுகள் எல்லாமே இனி மாறா விழாக்கள் உன்னாலே மறுத்தாலும் சிரித்தோமே தொலைந்தும் இணைந்தோமே. கைகள் பின்னுக்கும் கண்கள் தள்ளும் கூச்சம் வந்தால் நியாயமா? மௌனமாய் பேசினால் நாடியும் சத்தமாய் ஒலித்தால் விழியால் சிரித்தால் முழு தேகமும் நாணமாய் அளைத்தால். நேர்ந்தட்டா நிலத்தால் நெஞ்சம் பேசு நேர்ந்தட்டா நிலத்தால் கொஞ்சம் கூறு நேர்ந்தட்டா நிலத்தால் நெஞ்சம் பேசு நேர்ந்தட்டா நிலத்தால் கொஞ்சம் கூறு.
Karthik Manickavasakam, Aditya Ravindran — Nerungatta
«Nerungatta» — Karthik Manickavasakam, Aditya Ravindran. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 3:05. Жанр — Этническая.
