Neel Vaaname
Couple Friendly - TamilТекст песни
நீள் வானமே ஓர் பார்வையல் தீராதோ? நீர் தேகமும் மீன் தோளிலே சாயாதோ? வெயில் மீண்டும் கடலாய் மழை மீளும் மாறாய் முதல் தீண்டும் முடிவாய் அகாரம் மாறாதோ? இறை வேண்டும் நிறையாய் இலை தீண்டும் வேறாய் சுழல் போலே அகிலமாகாதோ? கால தூரிகை விரலாய் நீளுமோ? அழியாத கோலமாய் பயணம் தீருமோ? நீரோடு தாகம் கரையோ நீராடும் பூக்கள் சுமையோ ஆதி கானகம் விதையாய் மாறுமோ? ஓயாதே ஆழி ஓசை தேயாதே நீளும் ஆசை ஓர் கூனையாகும் விதியாய் மதில் ஏறி தாவும் புழுதா தூரம் மெல்லா நேற்றே இது கானல் இரதான் நாளை காற்று முடிவாய் இன்று இதுவா? ஆழிப்பேரலை இரவாய் மாறுமோ? கனவூறும் நாட்களை நொடியால் மூடுமோ? கூர் மூங்கில் தாகம் குழலோ கூராண ராகம் நிழலோ கால தூரிகை விரலாய் நீளுமோ? அழியாத கோலமாய் பயணம் தீருமோ? நீரோடு தாகம் கரையோ நீராடும் பூக்கள் சுமையோ ஆதி கானகம் விதையாய் மாறுமோ? விதையா துளியாய் நீரோடு தாகம் கரையோ நீராடும் பூக்கள் சுமையோ ஆதி கானகம் விதையாய் மாறுமோ?
Shakthishree Gopalan, Sabarivaasan Shanmugam, Aditya Ravindran — Neel Vaaname
«Neel Vaaname» — Shakthishree Gopalan, Sabarivaasan Shanmugam, Aditya Ravindran. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 3:25. Жанр — Этническая.
