Текст песни
பூநகலாய் அழகாகும் காலம்தான் ஓர் விரலாய் துணையாகும் சாலைதான் நீரலையாய் மறதோரம் உயிரம்தான் நீள் பயணம் இனிதாகும் நேரம்தான் தூரம் தூண்டில் வீசும் கண்ணோரம் வெயில் வாசம் காத்தும் கதைகள் பேசும் தோளோடு வா தூங்கும் வெயில் மேலே நீரூற்றும் மேகம் போலே தூரம் சீண்டிப் பார்ப்போம் நீளும் நிழலாய் நீ நான் நாமிதோ இரு வழியும் இணையாதோ மின்மீன் தூரலோ புது வெளிச்சம் ஒளிராதோ நீ நான் நாமிதோ இரு வழியும் இணையாதோ மின்மீன் தூரலோ புது வெளிச்சம் ஒளிராதோ நொடி முள்ளின் தூண்டில் மேல் கயலாரோ நேரம் மீண்டிப் போவோமா மதி கூடை குவிக்கின்ற ஒளியாரோ மேகம் சீண்டிப் பார்ப்போமா ஒரே கனா தரும் வினா அதே வினா விடைக்கான கூரா மொழியை ஓர் பறவை பாடாதோ நீ நான் நாமிதோ இரு வழியும் இணையாதோ மின்மீன் தூரலோ புது வெளிச்சம் ஒளிராதோ நீ நான் நாமிதோ இரு வழியும் இணையாதோ மின்மீன் தூரலோ புது வெளிச்சம் ஒளி தூரலோ ஒளியா தூரலா ஒரே கனா தரும் வினா அதே வினா விடைக்கான
Kapil Kapilan, Sabarivaasan Shanmugam, Aditya Ravindran — Nee Naan
«Nee Naan» — Kapil Kapilan, Sabarivaasan Shanmugam, Aditya Ravindran. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 2:29. Жанр — Этническая.
