Текст песни
ஹேய் மாடுங்கலே! ஒரு நிமிஷம் நில்லுடி. நான் சொல்லறதை கொஞ்சம் காதில் வாங்கடி. ஹேய் மாடுங்கலே! ஒரு நிமிஷம் நில்லுடி. நான் சொல்லுறதை கொஞ்சம் காதில் வாங்கடி. எட்டி எட்டி நில்லு ஓடாதடி. வெட்டி வெட்டி எத்தன் வீசாதடி. உன்ன correct பண்ண வேணுமா Ducati. ரொம்ப தான் பண்ணாத புருக்காட்டி. ஓட ஓட என்ன தொடர்றே, நான் என்ன பாக்கிண்டாடா? My dear மைனா நீ தான் என் beauty. உன் mummy-ய ஆக்குறடி எனக்கு ஆட்டி. My dear மைனா நீ தான் என் beauty. உன் mummy-ய ஆக்குறடி எனக்கு ஆட்டி. Liquor பாயுனா மக்கரு பையன் நான் தான். Kicker-a போல என்ன உதைக்காத. Chatting-ம் வேணாண்டி. Dating-ம் வேணாண்டி. உன் சுவாச தீண்டல் போதும் தொலை வேண்டி. Chlorophom கண்ணாலே என்னை மயங்க வச்ச, Alcohol பேச்சாலே ஆளை சாச்ச. Chlorophom கண்ணாலே என்னை மயங்க வச்ச, Alcohol பேச்சாலே ஆளை சாச்ச. அடி பெண்ணே உனக்கு இரக்கம் இல்லையா? என் தனிமை சோகம் புரியவில்லையா? அடி காதல் பார்வை நீயும் வீசினாய். கண்ணின் ஓரம் நீரும் பூசினாய். என்னை நீயும் விலகாதே துடிப்பேன் நானே. My dear மைனா நீ தான் என் beauty. உன் mummy-ய ஆக்குறடி எனக்கு ஆட்டி. My dear மைனா நீ தான் என் beauty. உன் mummy-ய ஆக்குறடி எனக்கு ஆட்டி. Tube Light என்னை too bright-a ஆக்கிட்டாту. Toilet ஹார்ட்ல அவ டக்குன்னு நுழைஞ்சிட்டா. கலி கலி தான் கெடந்த பண்டி. கத்தி கத்தி என்னை ஆக்கிரடி. ஓகேண்டி உனக்கு இப்போ bracket-y. ஓகே நீ சொன்னா copy இட்டு. வச்சு வச்சு என்னை செய்யுறியே my life-a உனக்கு Joke-a. My dear மைனா நீ தான் என் Beauty. உன் mummy-ய ஆக்குறடி எனக்கு ஆட்டி. My dear மைனா நீ தான் என் beauty. உன் mummy-ய ஆக்குறடி எனக்கு ஆட்டி. நாa நா நா நா... ஓ ஓ ஓ... My dear மைனா.
D. M. Udhaya Kumar, Deepak, ARavi — My Dear Myna
«My Dear Myna» — D. M. Udhaya Kumar, Deepak, ARavi. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:15. Жанр — Блюз.
