Текст песни
Excuse me sir. ஒரு கதையை வந்து பாருங்க. கேரட், பொற்காயின் போல தலையும் சுத்து பாருங்க. பிரேமன்னு ஒருத்தர் பாசக்கார ரோசக்கார சோகத்துக்குச் சொக்கக்காரர் ஐயா இவன் அச்சக்காரர். பிரேமுக்கு ஒரு டாவ் ஹார்மோன் உள்ள பூவு. பிரேமையால் இவனுக்குப் புது நோவு. போதாதொரு குறைக்கு friends மூணு பேரு. காத்திருக்கு சுட சுட அச்சப் போரு. Respected sir. ஒரு கதையை வந்து பாருங்க. பாக்காத ஒன்ன வந்து பார்த்துப் பார்த்துத் தீருங்க. பக்ஸுன்னு ஒருத்தன் கும்பக்கண்ணன், வெட்டுமண்ணன், சாப்ளினுக்கு மூத்த அண்ணன், மச்சி இவன் டம்மி புல்லா. உப்பு பட பக்ஸு, உருமுஜி பக்ஸு, உண்ட பழம் வாங்கும் தடுசுரு பக்ஸு, குட்டி குட்டிப் பசங்களை எடுத்துக் கட்டுனா ஒட்டிட்டு போகும் பக்ஸு. வெஜிடா வெஜிடா ப அவ்தாங்கேதா b ப வெஜிடா அவ்தா B b அவ்தாங்கேதா b b பிரேமுக்கு வாழ்க்கையிலே எல்லா அனுப்புதான். தூங்கும்பொழுதும் இவருதான். List பல போட்டுப் பூலம்பும் திருத் தலைவன் இவன். தலையில் இல்லா காசு. பதட்டப்படும் case. நம்ம பங்காளி மத்தபடி படு class. பிரேமுக்கு சரசுதா samaklochu. அட ஆமா கேளு boss. இவருக்கு bike தான் உரை. சுத்தி வர உசிதமான பென்சர். Extra large emotion காரன். எதைக் எடுத்தாலும் tension காரன். நம்ம துண்டு மேட்டர்கள்ள விடிவிடை துடிப்பான். பொய் சொல்லி அலைவிட்டு நல்லவனா நடிப்பான். Hello mister ஒரு கதையை வந்து பாருங்க. வாயெல்லாம் ஓட்டை உள்ள வாத்தியாரு யாருங்க? பாலாஜி தாங்க. சோம்பல் சிங்கன். கவரின் தங்கம். Mister தண்டம். புல்லு மந்தம் மச்சி. இவன் மான் முரு முண்டம். பாலாஜிதான் பிரேமோட school friend. மெய்யாலும் பக்கா மாந்து. ஓ ஓ ஓ ஓ ஓ. சரசுசாரு எப்போதும் பொறுப்புக்காரர். அப்பப்ப போ ப போ பருப்பு முறுக்கு. சரசுதான் எந்நாளும் hygiene. எப்போதும் full moon. மெய்யாலும் iron பண்ணித்தான் செட்டி போடுவாள். சரசுதான் எப்போதும் புதுசுதா. பிரேமுக்கு bossதா massதா. பிரேமுக்கு நாளை முதல் குடும்ப வாழ்க்கைதான். இருந்தும் அடடா bikeதான். தொலைஞ்சதால் நம்ம மாப்பிள்ளை feel பண்ணுறா. பாசு ஒரு தொல்லை. பார்ப்பதெல்லாம் தொல்லை. மாமனார் எப்போதும் வெறும் தொல்லை. Parents நாள் கணக்கா counseling பண்ணி, அடடா டாவில் சிகிச்சை இருக்கா? முன்னுரை முடிஞ்சது. பொருளு முடிவுரை இனி வருங்க. ஆவோ பையா ஒரு meter மட்டும் கேளுங்க. நடுவுல கொஞ்சம் பக்கம் காணவில்ல தேடுங்க.
Mano, Swarnalatha & A.R. Rahman — Excuse Me Sir
«Excuse Me Sir» — Mano, Swarnalatha & A.R. Rahman. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 3:42. Жанр — Этническая.
