Текст песни
Pajama tang hai kurta Dhila Ajab hai uska dupatta Nila Arre kudi mere gale lag ja re Hore Gori gori gaal dekh kudi kudi Oh mera dil Dhak dhak de oi soniye Bol bol bol rabba tan ki chaida Paas aake Zid mat kar chad de Hore gori gori gaal dekh kudi kudi Mera dil Dhak dhak de oi soniye Bol bol bol rabba Tan ki chaida Paas aake zid mat chad ghunghat Khol ke dikha Jhatpat band kar ja ude ja Chori chori zara paas aa na Marjaava gude kaake Marjaava gude kaake soni soni Mera pilla pilla de Paani paani Marjaava gude kaake soni soni Mera pilla Pilla de paani paani துள்ளி வரும் அலைகளுக்கு என்ன வயசு உன்னைத் தொட்டுச் செல்லும் தென்றலுக்கு என்ன வயசு வானிலுள்ள மீன்களுக்கு என்ன வயசு உன்னை வாட்டிச் செல்லும் மேகத்துக்கு என்ன வயசு நம் முத்துவிட்ட மோகத்துக்கு என்ன வயசு கட்டவிட்ட காதலுக்கு என்ன வயசு பெண்ணே மொத்தத்துக்கும் உந்தன் வயசு Marjaava gude kaake Marjaava gude kaake soni soni Mera pilla pilla de Paani paani Marjaava gude kaake soni soni Mera pilla Pilla de paani paani சிட்டுப்புருவி சிறகை வானலுக்கு வாங்கி ஏழு உலகம் சுற்றச் செல்லும் இந்த வயசு குயில்களை எல்லாம் ஓரிடத்தில் பூட்டி கூவச் சொல்லி கேட்கத் தொடும் இந்த வயசு பூட்டும் மணிச் சாரலுக்கு என்ன வயசு பெண்ணை தொட்ட ஆண் மனசுக்குள்ள வயசு மிழுங்கோடும் நதிகளுக்கு என்ன வயசு வெட்கப்பட்டு ஓடும் பெண்ணுக்குள்ள வயசு பட்டம்பூச்சி வண்ணங்களை அள்ளி ஆடையாக கட்டும் வயசு பாலைவனம் ஈச்சமரம் கூட வஞ்சமேஸ்தையாகும் வயசு Marjaava gude kaake Marjaava gude kaake soni soni Mera pilla pilla de Paani paani Marjaava gude kaake soni soni Mera pilla Pilla de paani paani துள்ளி வரும் அலைகளுக்கு என்ன வயசு உன்னைத் தொட்டுச் செல்லும் தென்றலுக்கு என்ன வயசு வானிலுள்ள மீன்களுக்கு என்ன வயசு உன்னை வாட்டிச் செல்லும் மேகத்துக்கு என்ன வயசு வானவில்லை கையில் வாங்கி தரச் சொல்லி சின்ன சின்னச் சண்டை போடும் இந்த வயசு புன்வளிகள் என்ன பூவனங்கள் என்ன வண்ண வண்ண வசந்தங்கள் தேடும் வயசு மின்வெளியில் வீடு இருந்தால் என்ன வயசு எண்ணங்களை கோலமாய் போடும் வயசு வெண்ணிலவு கையில் வந்தால் என்ன வயசு உழங்கை இதயத்திற்கு உள்ள வயசு கற்பனையில் எண்ணங்களை ஏத்தி கனவுகள் வாங்கும் வயசு காதலிப்பர் உள்ளங்களை எல்லாம் காதலிக்கும் இந்த வயசு Marjaava gude kaake Marjaava gude kaake soni soni Mera pilla pilla de Paani paani Marjaava gude kaake soni soni Mera pilla Pilla de paani paani துள்ளி வரும் அலைகளுக்கு என்ன வயசு உன்னைத் தொட்டுச் செல்லும் தென்றலுக்கு என்ன வயசு வானிலுள்ள மீன்களுக்கு என்ன வயசு உன்னை வாட்டிச் செல்லும் மேகத்துக்கு என்ன வயசு முத்துவிட்ட மோகத்துக்கு என்ன வயசு கட்டவிட்ட காதலுக்கு என்ன வயசு பெண்ணே மொத்தத்துக்கும் உந்தன் வயசு
Vidyasagar, Vairamuthu, Mano, Swarnalatha & A.R. Rahman, Swarnalatha — Thulli Varum
«Thulli Varum» — Vidyasagar, Vairamuthu, Mano, Swarnalatha & A.R. Rahman, Swarnalatha. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 5:11. Жанр — Саундтрек.
