Текст песни
சிகசிக தாத்தா. ஏரேலோ. சிகசிக தாத்தா. ஏரேலோ. சிகசிக தாத்தா. ஏரேலோ. சிகசிக தாத்தா. ஏரேலோ. ரங்கோலி. ஜில் ஜில் ஆட்டம் கள் ஜாலி. ஜில் ஜில் நோட்டம் கள் ஜாலி. ஜில் ஜாலி. ஓஹோஹோ ஜாலி. செண்டாக வா மலர் செண்டாக வா. அதைக் கொண்டாட வா. லெசா. செந்தாமரை மனம் வெந்தாமரை கொஞ்சி துன்றாம் பிறை. ஹேய் லெசா. சிக சிக சக்கு சக்கு சக்கு. தென்றலின் மடியினில் ஒரு துள்ளல். சதிராடும் சந்தனம் மணர்களில் பூப்பந்தல். பௌர்ணமி நிலவில் தேன் பொங்கல். வசந்தமும் இங்கே. ஜில்லெனத் தொட்டுது பாலங்கள். கனவும் ஒழுகும் ஒரு நொடியை மலர மன ஓசைகள். ஆசைகள் தீராதோ. உலகம் ஒழுகும் புது அமைதி பறவை. திரு அம்மனருள்ளவள் தந்தருள. இனி சத்திய தர்மங்கள் காட்டிய பாதையில் அனைவரும் வாழ்ந்திடும் நிறமாதும் பதஞ்சாலம். ஏரேலோ. சிக சிக தாத்தா. ஏரேலோ. சிக தாத்தா. ஏரேலோ. சிக தாத்தா. ஏரேலோ. ரங்கோலி. ஜில் ஜில் ஆட்டம் கள் ஜாலி. ஜில் ஜில் நோட்டம் கள் ஜாலி. ஜில் ஜாலி. ஓஹோஹோ ஜாலி. நெஞ்சில் வீழ்ந்தது தேன் துரல். அழகாக வாயெனக் கொஞ்சிது பூஞ்சாதல். சித்திரமெழுதிய பூச்சூடல். பரம்பகல் நீரி பாலென பொங்குது முக்கூடல். புதிய மனதில் ஒரு மினுக்கு மினுக்கு என நட்சத்திரங்கள் ஆடாதோ? ஜினுக்கு ஜினுக்கு புது கணக்கு கணக்கு நீர் கோலம் தான் போடாதோ? நம் சிந்தனை கற்பனை இப்பவும் எப்பவும் அற்புதம் செய்திடப் பூத்திடும் புதிய வேளை. ஏரேலோ. சிக சிக தாத்தா. ஏரேலோ. சிக சிக தாத்தா. ஏரேலோ. சிக சிக தாத்தா. ஏரேலோ. ரங்கோலி. ஜில் ஜில் ஆட்டம் கள் ஜாலி. ஜில் ஜில் நோட்டம் கள் ஜாலி. ஜில் ஜாலி. ஓஹோஹோ ஜாலி. செண்டாக வா மலர் செண்டாக வா. அதைக் கொண்டாடா வா. லெசா. செந்தாமரை மனம் வெந்தாமரை கொஞ்சி துன்றாம் பிறை. ஹேய் லெசா. சிக சிக சிக சக்கு.
Maragatha Mani, Mano, Swarnalatha & A.R. Rahman, Nirmala — Chandaga Vaa
«Chandaga Vaa» — Maragatha Mani, Mano, Swarnalatha & A.R. Rahman, Nirmala. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:38. Жанр — Саундтрек.
