Текст песни
செவ்விசைப் பன்களில் ஆளுமையும் கம்பீரமும் நிறைந்த இராகம் மோகனம். மெல்லிசையில் கந்தர்வ குரலோன் திரைப்படப் பாடகர் மனோ அவர்களின் இனிய குரலில் மலை மேவும் முருகா. மலை மேவும் முருகா வும் மலர் பாதம் தொழுவேன். மனம் யாவும் உனை நாட. தினம் தோறும் நினைவேன். அலை பாயும் அருள் வெள்ளம் உனதென்று அறிவேன். அழகான தமிழாலே புகழ் மாலை புனைவேன். அழகான தமிழாலே புகழ் மாலை புனைவேன். மலை மேவும் முருகா வும் மலர் பாதம் தொழுவேன். பழம் நீ என்று அவ்வை பகர்ந்தாலே அன்று பழம் நீ என்றே அவ்வை பகர்ந்தாலே அன்று. பரமனுக்கே உபதேசம் செய்தாயே அன்று பரமனுக்கே உபதேசம் செய்தாயே அன்று. சுழல் காற்றில் அலை கழிந்த மரக்கலம் போலாரே. சூழும் இருள் நீக்கிச் சுடர் வாழ்வு தருவாயே. சூழும் இருள் நீக்கிச் சுடர் வாழ்வு தருவாய். மலை மேவும் முருகா வும் மலர் பாதம் தொழுவேன். வடிவேலை பணி ஓரின் வறுமைப் பிணி அகலும். வஞ்சமில்லா நெஞ்சினிலே. இந்த நிலை நிலவும். வடிவேலை பணி ஓரின் வறுமைப் பிணி அகலும். வஞ்சமில்லா நெஞ்சினிலே. இந்த நிலை நிலவும். அடியே நின் குரல் கேட்டு அருட் கண்கள் திறவாய். அடியே நின் குரல் கேட்டு அருட் கண்கள் திறவாய். அணு பொழுதும் அகலாத இசை ஞானம் தருவாய். அணு பொழுதும் அகலாத இசை ஞானம் தருவாய். மலை மேவும் முருகா வும் மலர் பாதம் தொழுவேன். மனம் யாவும் உனை நாட. தினம் தோறும் நினைவேன். அலை பாயும் அருள் வெள்ளம் உனதென்றும் அறிவேன். அழகான தமிழாலே புகழ் மாலை புனைவேன். அழகான தமிழாலே புகழ் மாலை புனைவேன். மலை மேவும் முருகா வும் மலர் பாதம் தொழுவேன்.
Mano, Swarnalatha & A.R. Rahman — Malaimeyum Muruga
«Malaimeyum Muruga» — Mano, Swarnalatha & A.R. Rahman. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:12. Жанр — Этническая.
