Текст песни
தோடத் தொட சுகம் தரும் அதிசயம். என்ன ரகசியம் இந்தப் புது சுகம். கொஞ்சம் அவசியம். கை படப்பட உடல் மெல்ல நடுங்குது. சொல்லத் தயங்குது. தன்னை மறந்தது. பெண்மை தடுக்குது. ஏங்கனே. நான் இன்று தூங்கனே. ஏன் எனக்கு இந்த ஆனது. பதில் சொல்லவா. தோடத் தொட சுகம் தரும் அதிசயம். என்ன ரகசியம் இந்தப் புது சுகம். கொஞ்சம் அவசியம். உறவில் பரிமாறி உணர்வில் அரங்கேறி. உயிரில் உயிர் கூடும் கண்ணே. இயற்கை அறியாமல் இயல்பு புரியாமல் தவித்துத் தடுமாறும் பெண்ணே. இளமை என்னை வாட்டும் கனிமை என்னை மீட்டும். இதயம் தடுமாறும் அன்பே. கனவில் அமை வாட்டும் இனிமை போராட்டம் உனக்கும் பொது தானே கண்ணா. காம நரசாளும் உலகம் தான். மௌன மொழி பேசும் நேரம் தான். பிறந்ததும் வளர்ந்ததும் உயிரே நான் உனக்காகத் தான். கை படப்பட உடல் மெல்ல நடுங்குது. சொல்லத் தயங்குது. தன்னை மறந்தது. பெண்மை தடுக்குது. மழையில் நனைந்தாலும் அணைக்க முடியாத நெருப்பின் கதை என்ன கண்ணா. பார்வை தீயாலே காவை மிடுகாகி எரியாமல் கரைக்கின்றேன் உன்னால். நெருங்கி வந்தாலும் விலகிச் சென்றாலும். நெஞ்சோடு எரிகின்ற தீ தான். யுகங்கள் சென்றாலும் உதயம் நின்றாலும். அடையாதது காதல் தீ தான். காதல் அரஸ் சாங்கம் நடக்கட்டும். காதல் ஒளி தீபம் பரவட்டும். இரத்திலும் பிறப்பிலும் எந்நாளும் உன்னோடு நான். ஏய் தொடத் தொட சுகம் தரும் அதிசயம். என்ன ரகசியம் இந்தப் புது சுகம். கொஞ்சம் அவசியம். கை படப்பட உடல் மெல்ல நடுங்குது. சொல்லத் தயங்குது. தன்னை மறந்தது. பெண்மை தடுக்குது. ஏங்கனே. நான் இன்று தூங்கனே. ஏன் எனக்கு இந்த ஆனது. பதில் சொல்லவா.
Adithiyan, Pirai Soodan, Mano, Swarnalatha & A.R. Rahman, Swarnalatha — Thoda Thoda
«Thoda Thoda» — Adithiyan, Pirai Soodan, Mano, Swarnalatha & A.R. Rahman, Swarnalatha. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 5:48. Жанр — Саундтрек.
