Selvamame Chithirame
Pangali (Original Motion Picture Soundtrack)Текст песни
செல்வமே சித்திரமே பூந்தேரே. தெந்தமிழ் சிந்துகளின் தேனாரே. செல்வமே சித்திரமே பூந்தேரே. தெந்தமிழ் சிந்துகளின் தேனாரே. கண்ணே காவியமே கற்பகமே. கண் விழித்த அற்புதமே. பாவினமே பூவனமே. கை மணக்கும் சந்தனமே. செல்வமே சித்திரமே பூந்தேரே. தெந்தமிழ் சிந்துகளின் தேனாரே. மன்னன் பிறந்தான் மன்னன் பிறந்தான். வாழத்தான் என்றும் வாழ்ந்திடத்தான். கண்ணன் பிறந்தான் கண்ணன் பிறந்தான். வீழத்தான் தீமை வீழ்ந்திடத்தான். காயின் செழுமை பிஞ்சில் தெரியும். செயின் திறமை அஞ்சில் தெரியும். ஊரெல்லாம் உன்னை அறியும். நேரம் தான் உன்னைப் பெற்ற அன்னை உள்ளம் வாழ்த்தும். செல்வமே சித்திரமே பூந்தேரே. தெந்தமிழ் சிந்துகளின் தேனாரே. சின்ன விதைதான் ஆலம் விழுதாய் மாறிடும் இங்கு மாறிவிடும். சின்னக் குருவி ரெக்கை முளைத்தால் ஏறிடும் விண்ணில் ஏறிவிடும். காலம் உனக்குப் பூத்துக்கிடக்கு. வெற்றி உனக்குக் காத்துக்கிடக்கு. பூங்காற்றும் வாழ்த்து படிக்க. பூமாலை நாளை உந்தன் தொழில் வந்து ஆடும். செல்வமே சித்திரமே பூந்தேரே. தெந்தமிழ் சிந்துகளின் தேனாரே. கண்ணே காவியமே கற்பகமே. கண் விழித்த அற்புதமே. பாவினமே பூவனமே. கை மணக்கும் சந்தனமே. செல்வமே சித்திரமே பூந்தேரே. தெந்தமிழ் சிந்துகளின் தேனாரே.
Ilaiyaraaja, Vaali, Mano, Swarnalatha & A.R. Rahman — Selvamame Chithirame
«Selvamame Chithirame» — Ilaiyaraaja, Vaali, Mano, Swarnalatha & A.R. Rahman. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:25. Жанр — Саундтрек.
