Текст песни
ஜும் குக்கு ஜும் ஜும் குக்கு ஜும் ஜும் குக்கு ஜும் ஜும் ஜும். ஜும் குக்கு ஜும் ஜும் குக்கு ஜும் ஜும் குக்கு ஜும் ஜும் ஜும். என் ராசிய ஊரெங்கிலும் கேட்டுப்பாரு. என் கையால பூமால தான் போட்டுப்பாரு. ராசியோ உச்சந்தா ஏனடி அச்சந்தா. பட்டு உடுத்தி ஒட்டு வச்சு வாரியா. சிட்டு ரெண்டு சேர்ந்திடுச்சு ஜோடியா. என் ராசிய ஊரெங்கிலும் கேட்டுப்பாரு. என் கையால பூமால தான் போட்டுப்பாரு. அழகு சிலையை பார்த்து எராசா தினமும் அலையலாமா? வழிய வழிய நீ தினந்தினம் பார்த்து பாடி வதங்கலாமா? மயங்கி மயங்கிப் போனேன் என் கண்ணே மனசை இழக்கலானே. பொறண்டு பொறண்டு படுத்து உன்னாலே தூக்கம் கெட்டுப்போனேன். போதும் பாடாதே பாட்டு. நானும் கேட்டாச்சு நேரு. கிட்ட வந்தேன் தொட்டெடுத்து கட்ட வந்தே. மெத்தைய எல்லாம் மொட்டெடுத்து கொட்ட வந்தே. சிக்கமிப்போ முத்திடுச்சி மேல தான். என் ராசிய ஊரெங்கிலும் கேட்டுப்பாரு. என் கையால பூமால தான் போட்டுப்பாரு. ஜும் குஜும் குசக்க ஜும் குஜும் குசக்க குசாக். ஜும் குஜும் குசக்க குஜும் குஜும் குசாக். ஜும் குஜும் குஜும் குசக்க. கருணை காட்ட வேணும் என் கண்ணே காதல் வந்ததாலே. கையில் வந்து நீ கலந்திட வேணும் காலை எண்ணம் போலே. பாட்டில் குழுக வேணாம். உன் பாட்டைக் கேட்டு குளித்து போச்சு. மேலை நாட்டிலே படித்ததையெல்லாம் இங்கே இறக்க வேணாம். பார்த்து சேர்ந்தாச்சு ஏக்கம். போச்சு என்னோட தூக்கம். விட்டு கொஞ்சம் எட்டி நில்லு. தொக்கி நின்னே. மத்ததெல்லாம் விட்டுத் தள்ளு. சிக்கிக்கிட்டே. தொட்டதும் பூவெங்கிலும் தேனொருது. என் ராசிய ஊரெங்கிலும் கேட்டுப்பாரு. என் கையால எதாச்சும் நீ வாங்கிப்பாரு. ராசியே உச்சந்தா இல்லையே அச்சந்தா. பட்டு உடுத்தி ஒட்டு வைக்க ஆசைதான். சிட்டு ரெண்டு சேர்ந்திடுக்கு வேளைதான். பட்டு உடுத்தி ஒட்டு வைக்க ஆசைதான். சிட்டு ரெண்டு சேர்ந்திடுக்கு வேளைதான்.
Ilaiyaraaja, Vaali, Mano, Swarnalatha & A.R. Rahman — En Rasiey
«En Rasiey» — Ilaiyaraaja, Vaali, Mano, Swarnalatha & A.R. Rahman. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:37. Жанр — Саундтрек.
