Aasaigal Oonjal Aaduthamma
Vasanthame VarugaТекст песни
ஆசைகள் ஊஞ்சல் ஆடுதம்மா. ஆனந்த ராகம் பாடுதம்மா. என் உள்ளம் துள்ளும். அது அன்பை சொல்லும். என் உள்ளம் துள்ளும். அது அன்பை சொல்லும். இது என்ன சுந்தமோ? இது எந்த காலபந்தமோ? ஆசைகள் ஊஞ்சல் ஆடுதம்மா. ஆனந்த ராகம் பாடுதம்மா. நெஞ்சம் இரண்டும் உண்மை உணர்ந்து கொஞ்சும் கிளிபோல் குலவும் இணைந்து. இளமை பருவம் இனிக்கும் உருவம் நினைத்தால் போதும் பொழியும் மதுரம். எந்நாளும் இல்லா இன்பங்கள் வந்து இந்நாளில் என் நெஞ்சில் பூத்துவதே. உள்ளத்தின் உள்ளே உன் எண்ணம் வந்து சந்தோஷ நீராட்டி தாலாட்டுதே. ஆசைகள் ஊஞ்சல் ஆடுதம்மா. ஆனந்த ராகம் பாடுதம்மா. நீ ஆடும்போது சிங்காரம் கொஞ்சம் நின்றாடும் தோகை மாமையில் கெஞ்சும். உந்தன் துணையில் இனிமை மலரும். உன்னை நிழல் போல் மனமோ தொடரும். என் வாழ்க்கை ஏட்டில் நான் பாடும் பாட்டில் எந்நாளும் நீதானே பல்லவியே. என் காதல் மேகம் விளையாடும் வானம். நீ என்று என் நெஞ்சம் சொல்கின்றதே. ஆசைகள் ஊஞ்சல் ஆடுதம்மா. ஆனந்த ராகம் பாடுதம்மா. என் உள்ளம் துள்ளும். அது அன்பை சொல்லும். என் உள்ளம் துள்ளும். அது அன்பை சொல்லும். இது என்ன சுந்தமோ? இது எந்த காலபந்தமோ? ஆசைகள் ஊஞ்சல் ஆடுதம்மா. ஆனந்த ராகம் பாடுதம்மா.
Ilaiyaraaja, Mano, Swarnalatha & A.R. Rahman, K. S. Chithra — Aasaigal Oonjal Aaduthamma
«Aasaigal Oonjal Aaduthamma» — Ilaiyaraaja, Mano, Swarnalatha & A.R. Rahman, K. S. Chithra. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:36. Жанр — Этническая.
