Текст песни
சுகமாக கொரட்டை விடக் கொசுக்களில் சங்கீதம் கேட்கலையே. சுகமாகச் சொறிஞ்சு விட மூட்டைப் பூச்சிகள் தான் கடிக்கலையே. கொசுக்களை பறக்க விடவும். மூட்டைகளை கடிக்க விடவும். நம்ம கையில பவரில்லையே. அடி ஆத்தாடி ஆத்தாடி. அம் அம் அம்மா. அட power போச்சிடா. உள்ள புழுக்கம் தாங்கல. நல்லவாட காத்துடா. வெட்ட வீதி வெளியில. ஆளுக்கொரு பாட்டெடுப்போம். மெட்டுப் படி மெட்டுப் படி. அஞ்சி கட்ட ஆறு கட்ட எட்டிப்புடி. எட்டிப்புடி. ஆளுக்கொரு பாட்டெடுப்போம். மெட்டுப் படி மெட்டுப் படி. அஞ்சி கட்ட ஆறு கட்ட எட்டிப்புடி எட்டிப்புடி. Power போச்சிடா. உள்ள புழுக்கம் தாங்கல. நல்லவாட காத்துடா. வெட்ட வீதி வெளியில. பட்டமும் கிட்டமும் வாங்கிப்புட்டோம். அந்தப் பட்டத்துக்கு எது வேலை? பட்டணம் கிட்டணம் சுத்தி வந்தோம். நாம பட்டினத்தார போல. எம். ஏவும் பி. ஏவும் வாங்கி என்ன அது என்னத்துக்காகப் பேசு? அண்ணே எமுக்கு எயக்கும் மதியில ஒரு எள்ளு இருந்தா காசு. படிப்ப விட்டு பாட்ட எடு. பாட்ட விட்டு நோட்ட எடு. ஆ. பாகவதர் நான் இருக்கேன். Tuition தர காத்திருக்கேன். ரொம்ப ரொம்ப சுலபம். பாட்டப் படிக்கிறது. ரொம்ப ரொம்ப சிரமம் வீட்ட புடிக்கிறது. உங்க கும்பலே இங்கு வந்தது இந்த broker-ன் புண்ணியம் தான். உங்க கும்பலே இங்கு வந்தது இந்த broker-ன் புண்ணியம் தான். அட power போச்சிடா. உள்ள புழுக்கம் தாங்கல. நல்லவாட காத்துடா. வெட்ட வீதி வெளியில. ஆளுக்கொரு பாட்டெடுப்போம். மெட்டுப் படி மெட்டுப் படி. அஞ்சி கட்ட ஆறு கட்ட எட்டிப்புடி எட்டிப்புடி. Power போச்சிடா. உள்ள புழுக்கம் தாங்கல. நல்லவாட காத்துடா. வெட்ட வீதி வெளியில. சட்டையும் வேட்டியும் பொட்டி போடும் நம்ம சங்கதி என்ன கேளு. தன்னையும் கிண்டையும் மூட்டிவிட்டு அத வேடிக்கை பார்க்கும் ஆளு. மத்தவன் தேளையில் மூக்க விட்டுச் கோழு மூட்டிடலாமா கூறு. உள்ளத்தில் உன்னிடம் சுத்தமில்ல. அத வெளுக்கும் வழியை வாரு. மணி வெளுக்க சாம்பல் உண்டு. மனம் வெளுக்க வழியில்லையே. கவலப்பட்டான் பாரதிதா. எவனுக்குமே புரியலையே. அமாவாசை பொறந்தா சாமி வச்ச விளக்கம் break down ஆகுறது. பூமி கண்ட வழக்கம். அண்ணன் சொன்னது புது தத்துவம் இத எல்லாரும் கேட்டுக்கணும். அண்ணன் சொன்னது புது தத்துவம். இத எல்லாரும் கேட்டுக்கணும். அட power போச்சிடா. உள்ள புழுக்கம் தாங்கல. நல்லவாட காத்துடா. வெட்ட வீதி வெளியில. ஆளுக்கொரு பாட்டெடுப்போம். மெட்டுப் படி மெட்டுப் படி. அஞ்சி கட்ட ஆறு கட்ட எட்டிப்புடி எட்டிப்புடி. ஆளுக்கொரு பாட்டெடுப்போம். மெட்டுப் படி மெட்டுப் படி. அஞ்சி கட்ட ஆறு கட்ட எட்டிப்புடி எட்டிப்புடி. Power போச்சிடா. உள்ள புழுக்கம் தாங்கல. நல்லவாட காத்துடா. வெட்ட வீதி வெளியில. அட power போச்சிடாடாடாடா டேய்.
Ilaiyaraaja, Vaali, Mano, Swarnalatha & A.R. Rahman — Power Pocheda
«Power Pocheda» — Ilaiyaraaja, Vaali, Mano, Swarnalatha & A.R. Rahman. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:50. Жанр — Саундтрек.
