Текст песни
கண்ணு குட்டி, கண்ணு குட்டி கட்டி வச்ச கட்டழகு கண்ண வந்து பறிக்குதடி. வெண்ணையில் எப்பம்ம செஞ்சி வெய்யிலில வச்சுது போல் எம் மனசு உருகுதடி. ஆடா, கண்ணு குட்டி, கண்ணு குட்டி கட்டி வச்ச கட்டழகு கண்ண வந்து பறிக்குதடி. வெண்ணையில் எப்பம்ம செஞ்சு வெய்யிலில் வச்சதுபோல் என் மனசு உருகுதடி. கண்ணா இது வந்தே காதல் சுகம் தந்தே மதனா மதனா மடிமேல் வந்தேன். கண்ணு குட்டி, கண்ணு குட்டி கட்டி வச்ச கட்டழகு கண்ண வந்து பறிக்குதடி. வெண்ணைல பம்மா செஞ்சி வெயில் நிலவ வச்சது போல் எம் மனசு உருகுதடி நாளை நாளை என்று நம்பி நாளை கடத்தினேன் பால்நிலாவோ பார்க்கவில்லை பாதி உருகினேன். நான் சொல்லாமல் யார் சொன்னாலும் பாட்டு பொறுக்குமா? பேர் சொல்லாமல் யார் சொன்னாலும் பூக்கள் பூக்குமா? ஓய் நித்தம் நித்தம் உன்னத் தூக்கி நெஞ்சுக்குள்ள சுமக்கிறேன். நேசத்தோடு சும்கையில் நெஞ்சுக்குள்ள உதைப்பதுவா? சுமா வருமோ? கண்ணா இது காதல் அவசரமா? கண்ணு குட்டி, கண்ணு குட்டிக் கட்டி வச்ச கட்டழகு கண்ண வந்து பறிக்குதடி. வெண்ணையில் எப்பம்மா செஞ்சி வெயிலில வச்சது போல் எம் மனசு உருகுதடி
Deva, Vairamuthu, Mano, Swarnalatha & A.R. Rahman, Meera Krishnan — Kannu Kutti
«Kannu Kutti» — Deva, Vairamuthu, Mano, Swarnalatha & A.R. Rahman, Meera Krishnan. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:45. Жанр — Саундтрек.
