Pappali Pazhame
Kabadi Kabadi (Original Motion Picture Soundtrack)Текст песни
பப்பாளி பழமே, pine apple நிறமே. பப்பாளிப் பழமே, pine apple நிறமே. அட மழிய வழியே புளிய வேணும் juice. அந்த juice'ல் போட்டு குடிக்க வேணும் iceice ice. ஆப்பிள் கண்ணன் திராட்சை கண்கள் என்னை இழுக்குது. முத்தாட உதடு தவிக்குது. அங்கங்க நரம்பு துடிக்குது. ஆப்பிள் கண்ணன் திராட்சை கண்கள் என்னை இழுக்குது. முத்தாட உதடு தவிக்குது. அங்கங்க நரம்பு துடிக்குது. பப்பாளி பழமே, pine apple நிறமே. பப்பாளி பழமே, pine apple நிறமே。 கம்ப்யூட்டர் காதலா? கண்ணுக்குள்ள மோதலா? இதயத்தை பிணைத்ததென்ன என் இணையத்து பெண்ணெல்லாம்। இது புது model ஆ? இனி என்ன ஊடலா? கண்ணுக்குள்ள திரிவதென்ன காதல் ஒரு channel ஆ? சின்ன இடையே வண்ணக் கூடையே! சின்ன இடையே வண்ணக் கூடையே! சிருங்கார பசி எனக்கு சின்ன முத்தம் பத்தாது. கண்ணு முழியும் கன்னக் குழையும் என்னை இழுக்குது. முத்தாட உதடு தவிக்குது. அங்கங்க நரம்பு துடிக்குது.-ஹ ஹா. கண்ணு முழിയും கன்னக் குழையும் என்னை இழுக்குது. முத்தாட உதடு தவிக்குது. அங்கங்க நரம்பு துடிக்குது. ஏய் പപ്പളി പഴമേ പൈനാപ്പിൾ നിറമേ pappalli பழமே pineapple நிறமே. கட்டழகி ஜொலிக்குமே. കവടിக்கு அழைக்குமே. டெல்லியில நீ இருந்தா ஆட்சி மாற்றம் நடக்குமே. நீ என்னை புகழ்வதில் நெஞ்சு பூரிளுக்குமே. புள்ளരിക്കും என் அழகும் மலர் கட்ட அழைக்கவே. உயிர் சிலையே. வயின் மழையே. ஆஹா உயிர்ச்சிலேயே. வயின் மழையை. பட்டப்புவல் கேண்டெடுக்க பத்து விரல்கள் பத்தாது. கண்ணு முழியும் கன்னக் குழியும் என்னை இழுக்குது. முத்தாட உதடு தவிக்குது. அங்கங்க நரம்பு துடிக்குது. -அட்டட்டா. கண்ணு முழியும் கண்ணுக் குழியும் என்னை இழுக்குது. முத்தாட உதடு தவிக்குது. அங்கங்க நரம்பு துடிக்குது. ஏய் bappaali பழமே pine apple நிறமே பப்பாளி பழமே pine apple நிறமே. அட வழியா வழியா புளிய வேணும் juice. அந்த juice'ൽ போட்டுக் குடிக்க வேணும் ice ice ice. Apple கண்ணன் திராட்சைக் கண்கள் என்னை இழுக்குது. முத்தாட உதடு தவிக்குது. அங்கங்க நரம்பு துடிக்குது. ஆப்பிள் கண்ணன் திராட்சை கண்கள் என்னை இழுக்குது. முத்தாட உதடு தவிக்குது. அங்கங்க நரம்பு துடிக்குது. ஆஹா
Deva, Vairamuthu, Mano, Swarnalatha & A.R. Rahman, Sujatha — Pappali Pazhame
«Pappali Pazhame» — Deva, Vairamuthu, Mano, Swarnalatha & A.R. Rahman, Sujatha. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:12. Жанр — Саундтрек.
