Текст песни
வந்துட்டாண்டா வந்துட்டான். நம்ம ஆளு வந்துட்டான். வந்துட்டாண்டா வந்துட்டான். நம்ம ஆளு வந்துட்டான். எட்டு திக்கும் பார்க்கும் வண்ணம் இந்தியாவத் தோளில் தூக்கி வெற்றிமகுடம் சூடப் போறான்டா. I love my India, my my India. I love my India, my India, my India. I love my India, my India. I love my இந்தியா. வந்துட்டாண்டா வந்துட்டான். நம்ம ஆளு வந்துட்டான். தாய் கூடச் சில நேரம் தன் பிள்ளை சுமை என்பாள் தாய் மண்ணு எப்போதும் சொல்லாதடா. நாட்டுக்கு புகழ் சேர்க்கப் பல கோடி இளைஞர்கள் இருந்தாலும் இவன்தானே முன்னோடிடா. கிரிக்கெட் என்றாலே சூதாட்டமா? இனி இங்கே அது வந்து வாழாட்டமா? பலிக்காது. இனிமேலே பாச்சா. இவன் ஆடி ஜெயிக்காத மேட்சா. இன்னசுல சேரப் போறான்டா. ஊஉஉஊஊஊஊ. I love my India, my India, my India. I love my India, My வந்துட்டாண்டா வந்துட்டான். நம்ம ஆளு வந்துட்டான். எட்டு திக்கும் பார்க்கும் வண்ணம் இந்தியாவத் தோளில் தூக்கி வெற்றிமகுடம் சூடப் போறான்டா. I love my India, my India, my India. I love my India, my India, I love my India, இந்தியா. வந்துட்டாண்டா வந்துட்டான். நம்ம ஆளு வந்துட்டான். தண்டங்கள் கலந்தாலும் அண்டங்கள் வென்றாலும் நான் கொண்ட புகழாவும் தாய் மண்ணுக்கே. ஐஸ்வர்யா வந்தாலும் அவள் தங்கை வந்தாலும் நான் செந்தும் முதல் முத்தம் தாய் மண்ணுக்கே. மன்றங்கள் இவன் பேரில் உருவாகுமே. மறுத்தாலும் தடுத்தாலும் பொருள் சேருமே. உன்னாலே தமிழுக்கு மேல்மை. ஆனந்த கண்ணீர் தாய்மை. வெற்றிமகுடம் சூடப் போறான்டா. I love my India, my India, My India. I love my India, India. I love இந்தியா. வந்துட்டாண்டா வந்துட்டான். வந்துட்டான். நம்ம ஆளு வந்துட்டான். வந்துட்டான். வந்துட்டாண்டா வந்துட்டான். நம்ம ஆளு வந்துட்டான். எட்டு திக்கும் பார்க்கும் வண்ணம் இந்தியாவத் தோளில் தூக்கி வெற்றிமகுடம் சூடப் போறான்டா. I love my India, my my India. I love my India, my India. I love my India, my India. I love my இந்தியா.
Vairamuthu, Bharadwaj, Mano, Swarnalatha & A.R. Rahman — Vanduthanda
«Vanduthanda» — Vairamuthu, Bharadwaj, Mano, Swarnalatha & A.R. Rahman. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 5:01. Жанр — Саундтрек.
