Kurumbu Panna Vantha
Ithuthaan Kadhal (Original Motion Picture Soundtrack)Текст песни
ஷக்கலக்கா மகலகா ஷக்கலக்கா ஷக்கலக்கா. ஷக்கலக்கா மகலகா ஷக்கலக்கா மகலகா ஷக்கலக்கா. குறும்பு பண்ண வந்த பாமா பதில் சொல்லுமா? கரும்பு தின்ன வந்த மாமா ஆனந்தமா. குறும்பு பண்ண வந்த பாமா பதில் சொல்லுமா? கரும்பு தின்ன வந்த மாமா ஆனந்தமா. மழை மேகமா வேகமா அழகோவியம் ஆடுமா? மனம் பாடும் அதிராகமா? மது ஊறும் இதழோரமா? புதுமாங்கனி இதழ் தேங்கனி இடையோடு நீ விளையாட நீ வா... யா... குறும்பு பண்ண வந்த பாமா பதில் சொல்லுமா? கரும்பு தின்ன வந்த மாமா ஆனந்தமா. லாப்பா பழமும் ஒரு பாரம் உன்னாலே உன்னாலே. நக்மா இனிமே வந்தாலும் பின்னாலே உன் பின்னாலே. மனது நெய்கும் இனிமேலே நீதானே நீதானே. பதன வேறு நீ என்றாலும் சரிதானே சரிதானே. ஒரே தரம் உன்னைக் தொட்டால் பிறவி பயனும் தீருமே. தினந்தோறும் உந்தன் மணி எந்தன் மனதில் தேருமே. விளையாட்டிலே நானுமா? விரல் பட்டதும் நானமா? நிஜம்தானே இது மாறுமா? நிழலாகினி நானுமா? கடல் போரமா அலை பேசுமா? இசை பாடுமா அசை போடுமா? ஆ... யா... குறும்பு பண்ண வந்த பாமா பதில் சொல்லுமா? கரும்பு தின்ன வந்த மாமா ஆனந்தமா. ஷக்கலக்கா மகலகா ஷக்கலக்கா மகலகா ஷக்கலக்கா. ஓஹோ. ஷக்கலக்கா ஷக்கலக்கா மகலகா ஷக்கலக்கா. ஓஹோ. சீட்டுக் குருவி ஆடுதே உன்னாலே உன்னாலே. சிறகு முழித்த நான் பறந்தேனே விம்மேலே விம்மேலே. பச்சுமத்தையும் வேண்டாமே வேண்டாமே வேண்டாமே. பட்டுப் உடல் பட்டாலே சுகம்தானே சுகம்தானே. இரவோடு இதழ் தீடவா இமை மூடவா வா வா. கனவோடு கதை பேசவா இசை பாட வா வா வா. புதுவானமா தூரமா தொடும்போது நான் பாடுமா? இளம் தென்றலாய் தீண்ட வா என்னை வெல்ல வா கொல்ல வா. மலர் மீது வா மழை தூவ வா மனம் கொள்ள வா மது உண்ட வா வா. குறும்பு பண்ண வந்த பாமா பதில் சொல்லுமா? கரும்பு தின்ன வந்த மாமா ஆனந்தமா. மழை மேகமா வேகமா அழகோவியம் ஆடுமா? மனம் பாடும் அதிராகமா? மது ஊறும் இதழோரமா? புதுமாங்கனி இதழ் தேங்கனி இடையோடு நீ விளையாட நீ வா...
Yaar Kannan, Kotti, Swarnalatha, Chandhran, Mano, Swarnalatha & A.R. Rahman — Kurumbu Panna Vantha
«Kurumbu Panna Vantha» — Yaar Kannan, Kotti, Swarnalatha, Chandhran, Mano, Swarnalatha & A.R. Rahman. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:23. Жанр — Саундтрек.
