Текст песни
அம்மா மாமா எனக்கு மசக்க ஆச்சு. மாசா மாசம் வயிறு பெருசா போச்சு. வாயும் வயிறா நிக்கிறேனே நானும். என் வயிற்றருப்பிப் போனவனை காணோம். வாயும் வயிறா நிக்கிறேனே நானும். என் வயிற்றருப்பிப் போனவனை காணோம். அடி வயித்துக்குள்ள ஏன்டா இட்டி உதைக்கிற? உன் அப்பனைத்தான் உதைக்க வேணும் பயப்புள்ள. அடி மாமா மாமா எனக்கு மசக்க ஆச்சு. மாசா மாசம் வயிறு பெருசா போச்சு. ஹா... வாடியம்மா வாடி என் வயித்துக்குள்ள காச்சி. பேருகாலம் பார்க்க இங்க நான் இருக்கேன் ஆச்சி. தாயைப் போலக் காக்க இந்த ஆச்சி உண்டு பொண்ணே. புருஷன் போலப் பார்க்க இங்க நான் இருக்கேன் கண்ணே. அம்மாடி ஆத்தாடி வலிக்குதே. மனமத்தானே காணாம துடிக்குதே. எடுப்ப கொஞ்சம் புடிக்கட்டுமா? எடுப்ப கொஞ்சம் புடிக்கட்டுமா? எக்கு தப்பு ஆனாலும் நான் இருக்கேன் அஞ்சாதே. மைனா மைனா உனக்கு மசக்க ஆச்சு. அடி மாசா மாசம் வயிறு பெருசா போச்சு. ஆஹா... சுட்டிப் பயப்புள்ள இப்ப முட்டி முட்டிப் பார்ப்பான். புள்ள ஒண்ணு பொறந்தா நீ என்ன பேர் வைப்பே? பொட்டை புள்ள பொறந்தா நான் ஆச்சி பேர் வப்பேன். ஆண் குழந்தை பொறந்தா நான் உம பேர் வப்பேன். ஆஹாஹா ரெட்டு புள்ள பொறக்கணும். அம்மாளு நூறாண்டு இருக்கணும். பத்து புள்ள பெத்து கொடு. அடி பத்து புள்ள பெத்து கொடு. பால் கொடுக்க நான் இருக்கேன். வருவ பொண்ணே அஞ்சாதே. மைனா மைனா உனக்கு மசக்க ஆச்சு. மாசா மாசம் வயிறு பெருசா போச்சு. ஏய் வாயும் வயிறா நிக்கிறியே இங்கே. உன் வயித்தருவி போனவனும் எங்கே? வாயும் வயிறா நிக்கிறியே இங்கே. உன் வயித்தருவி போனவனும் எங்கே? இவ வயித்துக்குள்ள ஏன்டா இட்டி உதைக்கிற? உங்கப்பனைத்தான் உதைக்க வேணும் பயப்புள்ள. ஆஹ் மைனா மைனா உனக்கு மசக்க ஆச்சு. ஆஹா மாசா மாசம் வயிறு பெருசா போச்சு. ஆஹா.
Deva, Vairamuthu, Mano, Swarnalatha & A.R. Rahman, Malgudi Subha, Manorama — Mamma Mamma
«Mamma Mamma» — Deva, Vairamuthu, Mano, Swarnalatha & A.R. Rahman, Malgudi Subha, Manorama. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:54. Жанр — Саундтрек.
