Pandiyanin Rajiyathil
Pandian (Original Motion Picture Soundtrack)Текст песни
பாண்டியனின் ராஜ்யத்தில் உயலால, வேண்டி நின்ற பைங்கிளிக்கு உயலால கையில் தந்தேன் கல்யாண மாலை. மையல் கொண்டேன் நான evaporates இந்த வேளை. பாண்டியனின் ராஜ்யத்தில் உயலால, வேண்டி நின்ற பைங்கிளிக்கு உயலால, கையில் தந்தாள் கல்யாணமாலை. மயல் கொண்டே நான் இந்த வேளை. பாண்டியனின் ராஜ்யத்தில் உயலால பாண்டியனின் ராஜ்யத்தில் உயலால நீ சிரிக்க நான் அரைக்க பூ மணக்கத் தேன் கொடுக்க தேன் கொடுத்து நீ எடுக்க நாள் முழுவதும் நான் மயங்க பார் கடல் போலே தான் நீ இருக்க பாய் மரக் கலம் போலே நான் மிதக்க ராத்திரி தூங்காமல் நான் தவிக்க, ராஜனின் வேலைகள் நோய் தணிக்க வெட்கம் தீர நான் உன்னைச் சேர தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ? பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உயலால, வேண்டுNநின்ற பைங்கிளிக்கு உயலால கையில்தண்டேன் கல்யாண மாலையை, மையல் கொண்டேன் நானிந்த வேளை பாண்டியனின் ராஜ்யத்தில் உயலால பாண்டியனின் ராஜ்யத்தில் உயலால மண்ணனுக்கும் மன்னவனே என் மனத்தின் நாயkவனே என் அழகு கண்ணின் மணி உன் அழகு பொன்னின்மணி வா மழை மேகங்கள் நீ தெளிச்ச, வாடின வேகங்கள் சேர்ந்திருச்சு வாலிப ராகங்கள் நான் படிக்க, நூலிடை தாளாமல் நீர் குடிக்க சொன்ன பூவை, தேன் எண்ணில் ஆவை தொட்டு விளையாட ஆனந்தம் കൂടாதோ பாண்டியனின் ராஜ்யத்தில் உயலால, வேண்டி நின்ற பைங்கிளிக்கு உயலால, கையில் தந்தேன் கல்யாண மாலை, மையல் கொண்டேன் நானிந்த வேளை பாண்டியனின் ராஜ்யத்தில் உயலால, வேண்டி நின்ற பைங்கிளிக்கு உயலால, கையில் தந்தால் கல்யாண மாலை, மையல் கொண்டேன் நானிந்த வேளை பாண்டியனின் ராஜ்யத்தில் உயலால பாண்டியனின் ராஜ்யத்தில் உயலால
Karthik Raja, Vaali, Mano, Swarnalatha & A.R. Rahman, K. S. Chithra — Pandiyanin Rajiyathil
«Pandiyanin Rajiyathil» — Karthik Raja, Vaali, Mano, Swarnalatha & A.R. Rahman, K. S. Chithra. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 5:44. Жанр — Саундтрек.
