Pandiayana Kokka Kokka
Pandian (Original Motion Picture Soundtrack)Текст песни
ஏய் பாண்டியனா கொக்கா கொக்கா எனக்குப் பிடிக்காது காக்கா காக்கா. பாண்டியனா கொக்கா கொக்கா எனக்குப் பிடிக்காது காக்கா காக்கா. ஐஸ வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவ பாச்சா பலிக்காதே! ஹாய் நானா சிக்குறவன் தானா நிக்கிறவன் வேண்டாம் இழுக்காதே மச்சான் மச்சான் மச்சான். பாண்டியனா கொக்கா கொக்கா எனக்கு புடிக்காதே காக்கா காக்கா ஆஹா. பாண்டியனா கொக்கா கொக்கா எனக்கு புடிக்காதே காக்கா காக்கா நோட்டுகள நீட்டி நா நோட்டங்கள காட்டினா root நான் மாறாதவன் மாலைகள சுட்டி நா ஆசைகளை மூடினா ராங்கா நான் போகாதவன். சார் பேரு மிஸ்டர் ரைடு மிஸ்டர் ரைடு சார் பேச்சு ரொம்ப கரெக்ட் ரொம்ப என் பேரு மிஸ்டர் ரைடு மிஸ்டர் ரைடு என் பேச்சு ரொம்ப கரெக்ட் ரொம்ப கரெக்ட் இருப்பேன் ஒரு லட்சியமா முடிப்பேன் அதை கச்சிதமா பிடிச்சா நான் உடும்பாட்டம் குடிப்பேன்டா。 பாண்டியனா கொக்கா கொக்கா எனக்கு புடிக்காதே காக்கா காக்கா ஆஹா। பாண்டியனா கொக்கா கொக்கா எனக்கு புடிக்காதே കാക്കാ കാക്കാ ஏய் ஐஸ வைக்கிறவன் ஜாலரா தட்டுறவன் பாச்சா பலிக்காதே! நானா சிக்குறவன் தானா நிக்கிறவன் வேண்டாம் இழுக்காதே மச்சான் மச்சான் மச்சான்。 பாண்டியனா கொக்கா கொக்கா எனக்கு புடிக்காதே காக்கா காக்கா ஆ... சிங்கார சிங்கார் சிங்கார சிங்கார சிங்கார் சிங்கார சிங்கார் ஓ Singhar Singara Singa Singara Singa Singara Singa SingaSingara singarasingusingarasingaraho பேச்சில தான் reel விட்டு காதுலதான் பூச்சுத்த பார்த்தா நாம் பொல்லாதவன் நான் படைச்ச மூளைய என்னுடைய வேலையை வெளியே நான் சொல்லாதவன் போடாதே தப்பு கணக்கு தப்பு கணக்கு எராளம் நம்ம சரக்கு நம்ம சரக்கு போடாதே தப்பு கணக்கு தப்பு கணக்கு ஏராളം நம்ம சரக்கு நம்ம சரக்கு பொகுவா இத ஒத்துக்கணும் பயந்தா கொஞ்சம் ஒத்திக்கணும் வலை வீசி பார்த்தாலும் விழமாட்டேன் பாண்டியனா கொக்கா கொக்கா எனக்குப் பிடிக்காது காக்கா காக்கா பாண்டியனா கொக்கா கொக்கா எனக்கு புடிக்காதே காக்கா காக்கா ஹோய் ஐஸ வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன் பாச்சா பலிக்காதே! நானாசிக்கிறவன் தானா நிற்கிறவன் வேண்டாம் இழுக்காதே மச்சான் மச்சான் மச்சான்。 பாண்டியனா கொக்கா கொக்கா எனக்கு புடிக்காதே காக்கா காக்கா ஆ.... பாண்டியனா கொக்கா கொக்கா எனக்கு புடிக்காதே காக்கா காக்கா
Ilaiyaraaja, Vaali, Mano, Swarnalatha & A.R. Rahman — Pandiayana Kokka Kokka
«Pandiayana Kokka Kokka» — Ilaiyaraaja, Vaali, Mano, Swarnalatha & A.R. Rahman. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:55. Жанр — Саундтрек.
