Текст песни
அன்பே வா அன்பென்னும் என் வா சொன்னேன் வா என் மன்னவா! செம்பூவா தென்தேனை அள்ளித் தந்தேன் வா தேனுண்ண வா. என் சொல்ல என்னென்று சொல்ல ஒன்றல்ல உன் மந்திரம். இன்றல்ல என்றென்றும் சொல்ல இன்பம்தான் உன் தந்திரம். அன்பே வா அன்பென்னும் என் வா சொன்னேன் வா என் மன்னவா! செம்பூவா தென்தேனை அள்ளித் தந்தேன் வா தேனுண்ண வா. லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லா. ஆதி அந்தமும் மீதம் இன்றியே அள்ளிக் கொண்டு போ உன்னோடு தேவை என்பதை என்னவென்று தான் பாவை சொன்னதே கண்ணோடு. பத்து வீரம் தீந்தும் போது பட்டு உடல் மாடும் மாது மொட்டு விடும் மோகம் தீர விட்டதொரு காதக் கூடு. இன்னும் என்னை இங்கே தேடி எப்போது கூடும் பாலிபால். உன்னுடைய செய்தி நேற்றுதான் சொன்னதடி வாடை காத்துதான். மொக்கனையும் சர்க்கரையும் உள்ளவரை அள்ளி எடு என் பத்தம். என் சொல்ல என்னென்று சொல்ல ஒன்றல்ல உன் மந்திரம். இன்றல்ல என்றென்றும் சொல்ல இன்பம்தான் உன் தந்திரம். அன்பே வா அன்பென்னும் என் வா சொன்னேன் வா என் மன்னவா! செம்பூவா தென்தேனை அள்ளித் தந்தேன் வா தேனுண்ண வா. என் சொல்ல என்னென்று சொல்ல ஒன்றல்ல உன் மந்திரம். இன்றல்ல என்றென்றும் சொல்ல இன்பம்தான் உன் தந்திரம். ஏய் தங்க நாணயம் உன்னை நானிங்கு சுண்டிப் பார்க்க வா இப்போது. பக்கம் நிற்கிற சொர்க்க வாசலை எட்டிப் பார்ப்பது எப்போது? கட்டை ஒரு மாலை போடு கட்டிலறை பாடல் பாடு. ஏய். முச்சி முதல் பாதம் யாவும் ஒட்டி ஒட்டி ஊன்றலாமே. பொன்னி மகள் போல ஓடிவா. பொங்கு கடல் நானே தேடிவா. மன்மதனும் காதில் ஏறி மந்திரத்தை நீயும் பாடிவா. மந்திரத்தைச் சொன்னவுடன் அந்தரத்தில் நின்று விடும் உன் வெக்கம். அன்பே வா அன்பென்னும் என் வா சொன்னேன் வா என் மன்னவா! செம்பூவா தென்தேனை அள்ளித் தந்தேன் வா தேனுண்ண வா. என் சொல்ல என்னென்று சொல்ல ஒன்றல்ல உன் மந்திரம். இன்றல்ல என்றென்றும் சொல்ல இன்பம்தான் உன் தந்திரம். அன்பே வா அன்பென்னும் என் வா சொன்னேன் வா என் மன்னவா! என் சொல்ல என்னென்று சொல்ல ஒன்றல்ல உன் மந்திரம்.
Ilaiyaraaja, Mano, Swarnalatha & A.R. Rahman, Swarnalatha — Anbe Vaa
«Anbe Vaa» — Ilaiyaraaja, Mano, Swarnalatha & A.R. Rahman, Swarnalatha. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:47. Жанр — Саундтрек.
