Текст песни
அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ? கென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ? அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ? கென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ? கண்கள் கவர்ந்து நிற்கும் விண்ணாளம் விந்தீரனோ? பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ? சந்தம் கொஞ்சும் சங்கத்தமிழ் பாண்டியனோ? அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ? கென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ? வஞ்சிப் பெண் ஆசை கொள்ளும் கட்டழகா! வைகை நீராட வந்த கண்ணழகா! தேக்காலை சிற்பி செய்த தோளழகா! தோகைக்கு மோகம் தந்த ஆள் அழகா? நீங்காமல் இருப்பேன் நீதான் நினைத்தால். நான் ஆமல் கொடுப்பேன் தேன் தான் எடுத்தால். ஆசை பெருகுதையா? இதையெனில் ஆடை நழுவுதையா? மேனி உருகுதையா? மனதினில் மோகம் வளருதையா? அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ? கென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ? கண்கள் கவர்ந்து நிற்கும் விண்ணாளம் விந்தீரனோ? பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ? சந்தம் கொஞ்சும் சங்கத்தமிழ் பாண்டியனோ? அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ? கென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ? அம்மாடி போட்டதென்ன சொக்குப்பொடி? என்னாகும் பாவம் இந்த சின்னக் கொடி? பொன்னான கையை கொஞ்சம் தொட்டுத்திடி. சிங்கார ராகம் வைத்து மெட்டுப்படி. தாளாக மயக்கம் தோன்றும் எனக்கு. நான் கொண்ட எதையும் தந்தேல் உனக்கு. பாவை உதடுகளில் உனக்கென பாலும் அடிகிறது. காதல் நினைவுகளில் குளிர் கருக்காற்றும் சுககிறது. அன்பே நீ என்ன அந்த ராதையோ குதையோ? மண்ணில் நீராட வந்த வைகையோ பொய்கையோ? கண்கள் கவர்ந்து நிற்கும் கண்ணான கண்மணியோ? காளை மனம் மயங்கும் பொன்னான பெண்மணியோ? சந்தம் கொஞ்சும் சங்கத்தமிழ் பைங்கிளியோ? அன்பே நீ என்ன அந்த ராதையோ குதையோ? மண்ணில் நீராட வந்த வைகையோ பொய்கையோ? அன்பே நீ என்ன அந்த ராதையோ குதையோ? மண்ணில் நீராட வந்த வைகையோ பொய்கையோ?
Ilaiyaraaja, Vaali, Mano, Swarnalatha & A.R. Rahman, K. S. Chithra — Anbe Nee Enna
«Anbe Nee Enna» — Ilaiyaraaja, Vaali, Mano, Swarnalatha & A.R. Rahman, K. S. Chithra. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:41. Жанр — Саундтрек.
