Nillavu Vandhadu
Endrum Anbudan (Original Motion Picture Soundtrack)Текст песни
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக. ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக. நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக. ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக. என்னை இழந்தேன். செந்தேன் மொழியில். விண்ணில் பறந்தேன். சிந்தும் கவியில். ஒரு நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக. ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக. நீயும் நானும் சேர்ந்ததற்கு. காதல் தானே காரணம். காதல் எங்கு இல்லை என்றால். வாழ்வில் ஏது தோரணம். தீபங்களை மெல்ல மெல்ல ஏற்றிச் செல்லு. அன்பே அன்பே. கீதங்களை சொல்லச் சொல்ல. ஏக்கம் கொண்டே. அன்பே அன்பே. அலை விளையாடும் நதியினில் ஆடி. ஒரு கிட நாமும் சேரலாம். சிறகுகள் வாங்கி உறவினும் தேரில். வெகு வெகு தூரம் போகலாம். நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக. ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக. பூங்குருத்து பூங்கழுத்தில் பூத்தொடுத்து சூடினேன். பூமரத்து பூச்சரங்கள் பூத்திருக்க கூடினேன். இன்பம் என்றால் என்னவென்று உன்னிடத்தில் கண்டு கொண்டேன். இன்னும் என்ன உண்டு என்று சொர்க்கம் வரை செல்லுகின்றேன். அருசுவையோடு புது விருந்தாகச் சுகம் பரிமாறும் தேவியே. தலை முதல் பாதம் சுகம் தரும் வேதம். படித்திட தூண்டும் ஆவியே. ஒரு நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக. ஒரு கவிதை தந்தது. கவிதை தந்தது கண்கள் வழியாக. என்னை இழந்தேன். செந்தேன் மொழியில். விண்ணில் பறந்தேன். சிந்தும் கவியில். ஒரு நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக. ஒரு கவிதை தந்தது. கவிதை தந்தது கண்கள் வழியாக. நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக. ஒரு கவிதை தந்தது. கவிதை தந்தது கண்கள் வழியாக.
Ilaiyaraaja, Vaali, Mano, Swarnalatha & A.R. Rahman, S. Janaki — Nillavu Vandhadu
«Nillavu Vandhadu» — Ilaiyaraaja, Vaali, Mano, Swarnalatha & A.R. Rahman, S. Janaki. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 5:06. Жанр — Саундтрек.
