Текст песни
மஞ்சள் வெயில் நேரமே. மன்றம் வந்த. ராகமே. மஞ்சள் வெயில் நேரமே. மன்றம் வந்த ராகமே. மஞ்சள் வெயில் நேரமே. மன்றம் வந்த ராகமே. மாலை நேர காற்றிலே. சேதி சொல்லிப் போகுதே. தாலாட்டு போல் வந்து பேசும். மஞ்சள் வெயில் நேரமே. மன்றம் வந்த ராகமே. வானில் நீந்தும் அழகான மேகம். பெண்ணாம் நிலவின் ஆளைகளாகும் அலைகள். என்னை வலை வீசும் நேரம். அடடா! மனமோ பொன் வந்து ஆகும். கரை மீது அலைமோதி. கவி பாடுதே கதை பேசி. கதை பேசி மகிழ்ந்தாடுதே. நாள்தோறும் இது நல்ல வேடிக்கையே. மஞ்சள் வெயில் நேரமே மன்றம் வந்த ராகமே. மாலை நேர காற்றிலே. சேதி சொல்லிப் போகுதே. தாலாட்டு போல் வந்து பேசும் மஞ்சள் வெயில் நேரமே மன்றம் வந்த ராகமே. ஆடும் பாடும் அலையோசை கேட்டேன். அதையே கவியாய் நான் பாடிப் பார்த்தேன். வீசும் காற்றில் அலையோசை கேட்டேன். கூச்சம் இன்றி கைத்தாளம் போட்டேன். கடுமாறும் அலை ஒன்று கரை சேருமோ? தடம் மாறி அது சென்று அலை மோதுமோ? நாள்தோறும் இது நல்ல வேடிக்கையே. மஞ்சள் வெயில் நேரமே மன்றம் வந்த ராகமே. மாலை நேர காற்றிலே. சேதி சொல்லிப் போகுதே. தாலாட்டு போல் வந்து பேசும் மஞ்சள் வெயில் நேரமே மன்றம் வந்த ராகமே. மஞ்சள் வெயில் நேரமே மன்றம் வந்த ராகமே.
Ilaiyaraaja, Piraisoodan, Mano, Swarnalatha & A.R. Rahman — Manjal Vayieal
«Manjal Vayieal» — Ilaiyaraaja, Piraisoodan, Mano, Swarnalatha & A.R. Rahman. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:45. Жанр — Саундтрек.
