Ooty Malai Beauty
Once More (Original Motion Picture Soundtrack)Текст песни
ஊட்டி மலை beauty உன் பேரு என்னம்மா? அப்படிக் கேளு பாட்டி என் பேரு பாட்டிம்மா. ஊட்டி மலை beauty உன் பேரு என்னம்மா? அப்படிக் கேளு பாட்டி என் பேரு பாட்டிம்மா. நான் தேடி தவிக்கிறேன். மனம் தேம்ப துடிக்கிறேன். உன்னை மட்டும் நினைக்கிறேன். ஓ... ஓ... ஏய் ஊட்டி மலை beauty உன் பேரு என்னம்மா? அப்படிக் கேளு பாட்டி என் பேரு பாட்டிம்மா. நீ high heels போட்டுகிட்டு நடந்து பார்க்கும்போது மனம் tooth paste போல தினம் அழுக்குதடி பாரு. ஹாய். நீ high heels போட்டுகிட்டு நடந்து பார்க்கும்போது மனம் tooth paste போல தினம் அழுக்குதடி பாரு. ஹேய் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் எதும் fifty fifty. ஏட நீதானே எனக்கு இப்போ காதல் university. அடி நெஞ்சுக்குள்ள train run உடுதடி. நான் சின்னப் பொண்ணு. கொஞ்சம் பாத்து பிடி. அட எக்கச்சக்கமா ஆசை சிக்கு கிச்சம்மா. மனம் விக்கு கிச்சம்மா. ஓ... ஓ... அட ஊட்டி மலை beauty உன் பேரு என்னம்மா? அப்படிக் கேளு பாட்டி என் பேரு பாட்டிம்மா. உன் தந்தூரி உடம்பை பார்த்துத் தட்டளிக்குது மனசு. என்னை தச்சு தச்சு கிழிக்குதடி உன்னுடைய வயசு. ஹா ஹா. உன் தந்தூரி உடம்பை பார்த்துத் தட்டளிக்குது மனசு. என்னை தச்சு தச்சு கிழிக்குதடி உன்னுடைய வயசு. நான் ஊட்டியில பொறந்து வந்த புத்தம் புது ரோசு. நீ பார்க்கும்போது சுருங்கி போச்சு என்னுடைய blouse. ஏy சிந்தாமணி நேரமோ பத்து மணி. சிந்தாமத்த கோர்க்கன முத்துமணி. நீ கலங்கடிக்கிற கண்ணில் விசிலடிக்கிற நெஞ்சில் கவலடிக்கிற. ஓ... ஓ... ஊட்டி மலை beauty உன் பேரு என்னம்மா? அப்படிக் கேளு பாட்டி என் பேரு பாட்டிம்மா. ஏய் ஊட்டி மலை beauty உன் பேரு என்னம்மா? அப்படிக் கேளு பாட்டி என் பேரு பாட்டிம்மா. நான் தேடி தவிக்கிறேன். மனம் தேம்ப துடிக்கிறேன். உன்னை மட்டும் நினைக்கிறேன். ஓ...
Deva, Palani Bharathi, Mano, Swarnalatha & A.R. Rahman, Swarnalatha — Ooty Malai Beauty
«Ooty Malai Beauty» — Deva, Palani Bharathi, Mano, Swarnalatha & A.R. Rahman, Swarnalatha. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 5:00. Жанр — Саундтрек.
