Iruppathai Maranthu
Dharma Seelan (Original Motion Picture Soundtrack)Текст песни
இருப்பதையே மறைத்து வைத்தாய் ஆண்டவா! இருப்பதையே மறைத்து வைத்தாய் ஆண்டவா! மறைத்ததை ஏன் தெரிய வைத்தாய் ஆண்டவா! மறைத்ததை ஏன் தெரிய வைத்தாய் ஆண்டவா! என்ன உந்தன் கணக்கு? இன்னும் சொந்தம் என்ன எனக்கு? மனம் போல் நடத்தி நடத்தி. இருப்பதையே மறைத்து வைத்தாய் ஆண்டவா! மறைத்ததை ஏன் தெரிய வைத்தாய் ஆண்டவா! அன்னை ஒரு தெய்வமென்று ஊரு சொல்லும் தாயே! உண்மை இல்லை சொன்னதென்று ஆக்கலாமோ நீயே? வெண்ணிலவை காட்டி வைத்துச் சோறு தந்ததுண்டா? தோளில் ஒரு தூளி இட்டுப் பாட்டு சொன்னதுண்டா? கையிரண்டு மாடத்தோடு உந்தன் பாரம் போச்சு எந்தன் ஆவி கூட என்றும் ஜென்ம பாரமாச்சு. இந்தச் சோகமும் துன்ப ராகமும் காட்டிடவும் பேட்டிடவும் யாரோ யாரோ என் கண்களில் நீரோ? இருப்பதையே மறைத்து வைத்தாய் ஆண்டவா! மறைத்ததை ஏன் தெரிய வைத்தாய் ஆண்டவா! என்ன உந்தன் கணக்கு? இன்னும் சொந்தம் என்ன எனக்கு? மனம் போல் நடத்தி நடத்தி. இருப்பதையே மறைத்து வைத்தாய் ஆண்டவா! மறைத்ததை ஏன் தெரிய வைத்தாய் ஆண்டவா!
Ilaiyaraaja, Pulamaipithan, Mano, Swarnalatha & A.R. Rahman — Iruppathai Maranthu
«Iruppathai Maranthu» — Ilaiyaraaja, Pulamaipithan, Mano, Swarnalatha & A.R. Rahman. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 3:38. Жанр — Саундтрек.
