Vaa Vaa Vazhavaikkum
Easwari (Original Motion Picture Soundtrack)Текст песни
வா வா வாழ வைக்கும் வாயு குமாரா! ராம் ராம் என்று பாடும் வானர வீரா! சீதாவின் சோகங்கள் தீர்த்த நல்லவா! ஸ்ரீராமன் தோளோடு சேர்த்த மன்னவா! ஆஞ்சநேயனே அஞ்சனை மகனே! கம்பன் பாடிய சொல்லின் செல்வனே! வா வா வாழ வைக்கும் வாயு குமாரா! ராம் ராம் என்று பாடும் வானர வீரா! சீதாவின் சோகங்கள் தீர்த்த நல்லவா! ஸ்ரீராமன் தோளோடு சேர்த்த மன்னவா! ஆஞ்சநேயனே அஞ்சனை மகனே! கம்பன் பாடிய சொல்லின் செல்வனே! அன்னை சீதை அழுத கண்ணீர் ஆஞ்சநேயனே என்னிலங்கை அழுததையோ ஆஞ்சநேயனே ஏழை மக்கள் அழுத கண்ணீர் ஆஞ்சநேயனே ஏழு உலகை அழிக்கும் உமையா ஆஞ்சநேயனே மறை போற்றும் தலைவன் உயிர் மீண்டும் பிழைக்கவே மாமலையின் மூலிகைகள் கொண்டு வந்தாயே முறை போற்றும் ஜீவன் ஒன்று வாடுகிறது இங்கே ஓடி வந்து மாருதியே உதவி செய்வாயே. ஆஞ்சநேயனே அஞ்சனை மகனே! கம்பன் பாடிய சொல்லின் செல்வனே! வா வா வாழ வைக்கும் வாயு குமாரா! ராம் ராம் என்று பாடும் வானர வீரா! சீதாவின் சோகங்கள் தீர்த்த நல்லவா! ஸ்ரீராமன் தோளோடு சேர்த்த மன்னவா! ஆஞ்சநேயனே அஞ்சனை மகனே! கம்பன் பாடிய சொல்லின் செல்வனே! சூச்சியாக முறியடிப்பாய் ஆஞ்சநேயனே! சூட்டுகின்றோம் கடை மாலை ஆஞ்சநேயனே! கண்ணைக் காட்டி அருள் புரிந்தால் ஆஞ்சநேயனே! வெண்ணைக்காப்பு சாத்துகிறோம் ஆஞ்சநேயனே! நீங்காத துன்ப வெள்ளம் நெஞ்சில் மோதுமே சோதனைகள் வேதனைகள் போதும் போதுமே உடல் போலே உன் மனமும் கல்லில் வடித்ததா கூப்பிடும் என் கூக்குரலும் காதில் விழுந்ததா? ஆஞ்சநேயனே அஞ்சனை மகனே! கம்பன் பாடிய சொல்லின் செல்வனே! வா வா வாழ வைக்கும் வாயு குமாரராம் ராம் ராம் என்று பாடும் வானர வீரா! சீதாவின் சோகங்கள் தீர்த்த நல்லவா! ஸ்ரீராமன் தோளோடு சேர்த்த மன்னவா! ஆஞ்சநேயனே அஞ்சனை மகனே! கம்பன் பாடிய சொல்லின் செல்வனே! ஆஞ்சநேயனே அஞ்சனை மகனே! கம்பன் பாடிய சொல்லின் செல்வனே!
Mano, Swarnalatha & A.R. Rahman — Vaa Vaa Vazhavaikkum
«Vaa Vaa Vazhavaikkum» — Mano, Swarnalatha & A.R. Rahman. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:57. Жанр — Этническая.
